-
உறைந்து போன தாயின் உணர்வு: இஸ்ரேலிய தாக்குதலில் 9 குழந்தைகளைப் பறிகொடுத்த ஆலா அல்-நஜ்ஜாரின் கணவரும் உயிரிழந்தார்!
காசாவில் குழந்தை நல மருத்துவராக பணியாற்றிய ஆலா அல்-நஜ்ஜாரின் குடும்பத்தில் இன்னொரு பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவரது கணவரும் உயிரிழந்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு கிசான் அல்-நஜ்ஜார் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து கான்…
-
ஒமிக்ரோன் வைரஸ் பரவல்: துறைமுகங்கள், விமான நிலையங்களில் PCR பரிசோதனைகள் முன்னெடுக்க வலியுறுத்தல்
இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இலங்கையில் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்ற போதிலும், அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது. விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.…
-
புதிய பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவர மக்கள் ஆணை வழங்கவில்லை: தேசிய ஷூரா சபை ஜனாதிபதிக்கு கடிதம்
தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது என தேசிய ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது. இவ்விடயம் தொடர்பில் தேசிய ஷூரா சபை…
-
பாலமுனை மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா.!
அம்பாறை மாவட்டம், பாலமுனை, மஹாசினுல் உலூம் இஸ்லாமிய கலாசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழா, நேற்று (01) சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கலந்துகொண்டார். இந் நிகழ்வில் விருந்தினர்களாக அரசியல்…
-
இலங்கை ஹஜ் யாத்ரீகர்களுக்கான இறுதி ஏற்பாடுகள் தொடர்பில் அதிகாரிகள் ஆராய்வு!
ஜூன் 4, 2025 அன்று தொடங்கும் ஹஜ் கிரியைகளுக்கான தயார் நிலைகளை , இலங்கையைச் சேர்ந்த உயர்மட்டக் குழு, இலங்கை யாத்ரீகர்களுக்காக ஒதுக்கப்பட்ட மினா முகாமில், இறுதி ஆய்வுகளை மேற்கொண்டது. ஹஜ் மற்றும் உம்ரா குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலர் தலைமையில், ஹஜ் மற்றும்…
-
5 ஆவது அக்கரைப்பற்று புத்தகக் காட்சி ஆரம்பம்
அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது. எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அக்கரைப்பற்று நீர்ப்பூங்காவில் நடைபெறும் இப் புத்தகக் காட்சி வாசிப்பு பிரியர்களுக்கான ஒரு விழாக்காலமாக அமைவுள்ளது.…
-
தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினராகிறார் சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர்!
முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபைக்கு இறகுச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டது. இந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர் கட்சியினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தலில் தெஹிவளை,…
-
161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று ஆரம்பம்
161 உள்ளூராட்சி சபைகளின் பணிகள் இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளன. கடந்த மே 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைவாக, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இந்த சபைகளின் பணிகளை ஆரம்பிக்க…
-
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை
மத்திய,சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை…
-
பட்டமளிப்பு விழாவில் காசாவுக்கு குரல் கொடுத்த இந்திய மாணவியை வெளியேற்றிய MIT பல்கலைக்கழகம்
பலஸ்தீனத்திற்காக குரல் கொடுக்கும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒடுக்கும் முயற்சியை டிரம்ப் நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ள நிலையில் இந்திய மாணவி ஒருவர் இஸ்ரேலுக்கு எதிராக துணிச்சலாக குரல் கொடுத்துள்ளார். புகழ்பெற்ற மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி மாணவி மேகா…









