-
சுகாதாரம், ஊடக பதில் அமைச்சராக வைத்தியர் ஹன்சக விஜேமுனி
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடகத்துறை பதில் அமைச்சராக டாக்டர் ஹன்சக விஜேமுனி நியமிக்கப்பட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 78ஆவது வருடாந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர்…
-
புத்தளத்தில் உப்பு அறுவடை மீண்டும் தோல்வி: 15,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிப்பு
திடீரென பெய்த கடும் மழை காரணமாக சுமார் 15,000 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான உப்பு அறுவடை பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் நிலவிவரும் கடுமையான உப்பு பற்றாக்குறைக்கு, உப்பு உற்பத்திக்கு தேவையான சூரிய ஒளி போதியளவு கிடைக்காததும்,…
-
கடல் கடந்தும் இலங்கை மக்களுக்காக சேவை செய்த செய்யித் ஹமீத் மௌலானா மறைந்தார்
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் அரை நூற்றாண்டு காலமாக இருந்து இலங்கை மக்களுக்கும் குறிப்பாக இலங்கை முஸ்லிம்களுக்கும் தொண்டாற்றிய செய்யித் ஹமீத் மௌலானா தனது 91 ஆவது வயதில் நேற்றிரவு இறைவனின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். 1975 இல் ரியாதில் கால் பதித்த இவர்,…
-
கடலில் தள்ளப்பட்ட 38 ரோஹிங்யா அகதிகள்: சட்ட விதிமுறைகள் அனைத்தையும் மீறிய இந்திய காவல்துறையின் நடவடிக்கை
இந்திய அதிகாரிகள் அகதிகளை உயிருடன் கடலில் கை விடுகின்றார்கள் போர் மற்றும் இனவாத கலவரங்களின் போது ஒருவரையொருவர் தாக்கும், கொல்லும் சம்பவங்களைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தமது சொந்த நாட்டிலுள்ள உயிராபத்து மிக்க கொடிய சூழ்நிலையிலிருந்து தப்பி தஞ்சம் கோரி வந்த பெண்கள்,…
-
உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி – ஐக்கிய தேசியக் கட்சி இடையில் உடன்பாடு!
2025 உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தை நிறுவுவது குறித்து எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடல்களை நடத்தியுள்ளன. இது தொடர்பான கூட்டம் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பான கொள்கைகள் குறித்து…
-
NCQP 2025 மாநாட்டை அறிவித்துள்ள SLAAQP; தரநிலைக்கும் உற்பத்தித் திறனுக்குமான இலங்கையின் முதன்மை மேடை
இலங்கையின் தரம் மற்றும் உற்பத்தித் திறனை முன்னேற்றும் சங்கமான Sri Lanka Association for the Advancement of Quality and Productivity (SLAAQP), 2025 தேசிய தரம் மற்றும் உற்பத்தித் திறன் மாநாடு (NCQP 2025) இனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. கொழும்பு BMICH…
-
ஜனாதிபதி தலைமையில் 16 ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் இன்று
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் 16ஆவது தேசிய போர் வீரர் நினைவு நாள் திங்கட்கிழமை (19) அனுஷ்டிக்கப்படவுள்ளது. கோட்டை ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர் நினைவு தூபியில் தேசிய போர்வீரர் நினைவு நாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவீரர் சேவை அதிகாரசபையின்…
-
அக்கரைப்பற்று புத்தகக் காட்சி-2025 ஜுன் மாதத்தில்..!
அக்கரைப்பற்றில் வருடாந்தம் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் புத்தகக் காட்சி இம்முறையும் உற்சாகத்துடன் 5ஆவது ஆண்டாக நடைபெற உள்ளது. எதிர்வரும் ஜுன் 10ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை நிகழும் இக்கண்காட்சி, வாசிப்பு பிரியர்களுக்கான ஒரு விழாக்காலமாக அமைவுள்ளது. பெரியோர் முதல் சிறியோர் வரை…
-
பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை
தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாட்டின் மீது நிலைபெற்று வருகிறது. இதனால், இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும். மேற்கு, சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய, தெற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
-
புதிய பாப்பரசர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள தயங்கும் நெதன்யாகு:’கைது செய்யப்படலாம்’ என்ற அச்சமே காரணம்..!
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) வெளியிட்டுள்ள கைது உத்தரவைத் தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, புதிய பாப்பரசராக தெரிவாகியுள்ள ரொபர்ட் பிரீவோஸ்டின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதை தவர்ந்துகொள்ளவிருப்பதாக இஸ்ரேல் செய்திகள் தெரிவிக்கின்றன. நாளை ஞாயிற்றுக்கிழமை 17 ஆவது ரொபர்ட் பிரீவோஸ்ட் பாப்பரசராக பதவியேற்கவுள்ள…









