Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்குமா?: டில்வின் சில்வா பதில்!

    தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தைத் தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார். “தனி ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது.…

  2. உள்ளூர்

    யாழ். மாவட்டத்தின் இறுதி முடிவுகள்: இலங்கை தமிழரசு கட்சி முன்னிலை

    நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச…

  3. உள்ளூர்

    கொழும்பு மாநகர சபையில் தேசிய மக்கள் சக்திக்கு 48 இடங்கள்!

    நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியுள்ளது. உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகளின்படி, ஏனைய கட்சிகள் கூட்டாக 69 இடங்களைப் பெற்றுள்ளன.…

  4. உலகம்

    பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவுக்கு ஆதரவாக பல உலக நாடுகள்!

    காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடியாக காஷ்மீரில் உள்ள லஷ்கர்- இ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் உள்ளிட்ட அமைப்புகளின் தளங்களை குறி வைத்து இந்திய இராணுவம் முப்படைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் ஆதரவாக நிற்கின்றன.…

  5. உலகம்

    ‘Operation Sindoor’ தாக்குதலுக்கு பதிலடியாக 5 இந்திய ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான்

    பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் காஷ்மீர் பகுதிகளில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியது. கோட்லி, பஹவல்பூர், முசாபராபாத் ஆகிய இடங்களில் இந்தியா ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் இராணுவ…

  6. உள்ளூர்

    தேசிய மக்கள் சக்தி 200 உள்ளூராட்சி மன்றங்களில் முன்னிலை!

    2025 உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, 239 உள்ளூராட்சி மன்றங்களில் 200 இல் தேசிய மக்கள் கட்சி பெரும்பான்மையைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி 94 உள்ளூராட்சி மன்றங்களில் தெளிவான பெரும்பான்மையைப்…

  7. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்

    மேற்கு, சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை மாவட்டத்திலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய…

  8. பதுளை, ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்!

    பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன அந்தவகையில் பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சுயாதீன குழு 01 – 1038 (05) தேசிய மக்கள் சக்தி – 844 (04) சமகி…

  9. உள்ளூர்

    துருக்கி ஜனதிபதி அர்தூகானுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்புக்கும் இடையில் தொலைபேசி உரையாடல்

    துருக்கிய ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் திங்களன்று பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன. தொலைபேசி உரையாடல் மூலம் பேசிய துருக்கி ஜனாதிபதி அர்தூகான் ட்ரம்பை நாட்டுக்கு வருகை…

  10. உள்ளூர்

    அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின

    2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தங்காலை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தேசிய மக்கள் சக்தி 2,260 வாக்குகளைப் பெற்று 9 இடங்களைப் பெற்றுள்ளது. சமகி…