-
காசாவில் கடுங்குளிரால் உயிரிழந்த 6 குழந்தைகள்: மொத்த எண்ணிக்கை 15ஐ எட்டியுள்ளது!
போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது. காசா பகுதியில் குளிர் காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் சுகாதார அதிகார சபையின் இயக்குநர்…
-
கம்போடியாவில் நடக்கும் இஸ்லாம்- பௌத்த உச்சி மாநாட்டில் மதத் தலைமை பீடங்களுடன் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் பங்கேற்பு..!
உலக முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம்-பௌத்த உச்சி மாநாடு இன்று 27 ஆம் திகதி கம்போடியாவில் உள்ள சோகா புனோம் பென் ஹோட்டலில் ஆரம்பமாகியது. உச்சி மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு கம்போடியா பிரதமர் ஹுன் மானெட் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டின் ஆரம்ப…
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 245 மில்லியன் செலுத்தப்பட்டது
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல்…
-
எகிப்து தூதுவர் ஜனாதிபதியுடன் சந்திப்பு: சுற்றுலா மற்றும் முதலீட்டு துறை பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் எகிப்து தூதுவர் ஆதில் இப்ராஹிம் அஹமட் இப்ராஹிம் (Adel Ibrahim Ahmed Ibrahim) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றதுள்ளது இலங்கை மற்றும் எகிப்துக்கு இடையில் நீண்ட காலமாக காணப்படும் நட்புறவை பலப்படுத்துவது தொடர்பிலும் இருநாட்டு…
-
தாதியர் சேவைக்கு பாரிய அநீதி: நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட தாதியர்களின் போராட்டம்
நாடளாவிய ரீதியில் தாதியர்கள் இன்று வியாழக்கிழமை (27) போராட்டத்தில் ஈடுப்பட்டனர். வரவு - செலவுத் திட்டத்தில் தாதியர் சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள குறைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இன்றையதினம் மதிய உணவுவேளை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி…
-
‘பள்ளேகமயின் வரலாற்று நோக்கு’ நூல் வெளியீட்டு விழா நாளை..!
கண்டி, தெல்தோட்டை பள்ளேகமயைச் சேர்ந்த ஆசிரியர் எம்.ஜி. நூருல்லாஹ் அவர்கள் எழுதிய பள்ளேகமயின் வரலாற்று நோக்கு, நூல் வெளியீட்டு நிகழ்வு நாளை (28) வெள்ளிக்கிழமை, பி.ப. 2.45 மணிக்கு, பள்ளேகம அல் ஹுஸ்னா முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந் நூல்…
-
அர்ஜூன மகேந்திரனை ஒப்படைக்க முடியாது: சிங்கப்பூர்
மத்திய வங்கி பிணைமுறி மோசடி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை சிங்கப்பூர் இலங்கைக்கு நாடு கடத்துவதற்கு மறுத்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் இடம்பெற்ற மத்தியவங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடையவர்…
-
முன்னாள் ஜனாதிபதிகளின் வௌிநாட்டு பயணங்களுக்கு செலவிடப்பட்ட நிதி விபரங்கள்
முன்னாள் ஜனாதிபதிகள் வெளிநாட்டுப் பயணங்களுக்காக செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் விசேட அறிவிப்பை இன்று (27) நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் வெளியிட்டுள்ளார். அந்தவகையில் மஹிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டு முதல் 2014 வரை – 3,572 மில்லியன் ரூபாயினையும், மைத்திரிபால சிறிசேன – 2015…
-
இலங்கைக்கான ரஷ்யாவின் ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்த உறுதி: ரஷ்யத் தூதுவருடன் சபாநாயகர் கலந்துரையாடல்
இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ். செகேரியன், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை நேற்று முன்தினம் (25) பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார். 1956ஆம் ஆண்டு முதல் ஆரம்பமாகி நீண்டகாலமாகக் காணப்படும் இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறித்துச் சுட்டிக்காட்டிய ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.செகேரியன்,…
-
இரத்தினபுரி மாவட்ட பாடசாலை மாணவர்கள் பங்கு பற்றிய பாகிஸ்தான் பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025!
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் பெட்மின்டன் சாம்பியன்ஷிப் 2025 போட்டிகளை 21 முதல் 23 வரை இரத்தினபுரியில் அமைந்துள்ள சப்ரகமுவ உள்ளக விளையாட்டு வளாகத்தில் ஏற்பாடு செய்தது. கடந்த ஆண்டு வெற்றிகரமான போட்டியின் தொடர்ச்சியாக இந்த சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 15 வயதுக்குட்பட்ட,…