-
கும்பமேளாவுக்கு வந்தவர்களை உபசரித்த முஸ்லிம்கள்..!
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த ஜனவரி 27 நள்ளிரவு, மகா கும்பமேளாவில் நெரிசல் ஏற்பட்டது. இதற்கு அடுத்த நாள் கும்பமேளாவுக்கு வந்தவர்கள் காவல் நிலையங்களில் தஞ்சம் கேட்டு குவியத் தொடங்கினர். இதைப் பார்த்த அந்நகர முஸ்லிம்கள்…
-
ரமழானை வரவேற்போம்’ : புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா!
'ரமழானை வரவேற்போம்' என்ற கருப்பொருளில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் நடாத்தும் மாபெரும் இஜ்திமா நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 06.30 முதல் 10.00 வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் சிறப்பு பேச்சாளர்களாக ஓய்வு பெற்ற அதிபரும் Abrar Foundation நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.மன்சூர்,…
-
ஐக்கிய சமாதான கூட்டமைப்பில் புதிதாக உருவாக்கப்பட்ட சிரேஷ்ட தலைவர் பதவிக்கு பஷீர் சேகுதாவூத்
ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் யாப்பில் திருத்தமொன்றை மேற்கொண்டு சிரேஷ்ட பிரதித்தலைவர் எனும் பதவி நீக்கப்பட்டு சிரேஷ்ட தலைவர் எனும் பதவி புதிதாக இணைக்கப்பட்டு அப்பதவிக்கு முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் தெரிவுசெய்யப்பட்டார். ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை…
-
காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸார் விழிப்புணர்வு அறிவிப்பு!
காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸ்துறை விழிப்புணர்வு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினம் என்று அழைக்கப்படுகிறது. இது உலகம் முழுவதும் உள்ள காதலர்களைக் கொண்டாடும் ஒரு அழகான நாள். தற்போது, இந்த நாள் வெறும் காதல்…
-
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் ஹம்பாந்தோட்டை பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான செயலமர்வு!
பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் M.S.M. நவாஸ் அவர்களின் வழிகாட்டலின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், ஹம்பாந்தோட்டை ஸாஹிரா தேசிய பாடசாலையில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்றது. இச்செயலமர்வில்…
-
நாட்டின் பல பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்
அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை,வதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.…
-
இலஞ்ச – ஊழல் இல்லாத ஒரு ஆட்சியை நோக்கி பயணிக்கின்றோம்: சர்வதேச அரச உச்சி மாநாட்டில் ஜனாதிபதி
சைபர் தாக்குதலில் இருந்து மக்களை பாதுகாக்க புதிய சட்டம் அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அங்கு நடைபெற்று வரும் சர்வதேச அரச உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்துள்ளார்.…
-
பலஸ்தீனில் ஏற்படுத்திய சேதங்களுக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும்: மலேசிய பிரதமருடனான சந்திப்பில் துருக்கி ஜனாதிபதி
பலஸ்தீன பிரதேசங்களை ஆக்கிரமிப்பதை இஸ்ரேல் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவதோடு அது ஏற்படுத்தியுள்ள சேதங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று துருக்கி ஜனாதிபதி ரெசப் தையிப் அர்தூகான் வலியுறுத்தியுள்ளார். மலேசியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள துருக்கி ஜனாதிபதி மலேசிய பிரதமர் அன்வர் இப்றாஹீமுடன் நேற்று…
-
United Motors நிறுவனத்தின் புதிய வாகனங்களுக்கான விலை அறிவிப்பு
அரசாங்கம் வாகன இறக்குமதிக்கான தடைகளை தளர்த்தியுள்ள நிலையில் நாட்டின் முன்னணி வாகன விற்பனை நிறுவனமான United Motors Lanka PLC நிறுவனம் தமது புதிய மிட்சுபிஷி வாகனங்களுக்கான விலைகளை அறிவித்துள்ளது. வரி தீர்வுகள் மற்றும் வரிகளின் ஏற்ற தாழ்வுகளுக்கு அமைய இந்த விலைகள் தீர்மானிக்கப்பட்டு…
-
ஏப்ரல் மாதத்திற்குள் கடவுச்சீட்டு பிரச்சினைக்கு தீர்வு!
நாட்டில் ஏற்பட்டுள்ள கடவுச்சீட்டு வரிசைகளை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் அகற்றுவதற்கு தீர்மானித்துள்ளதாக குடிவரவு - குடியகல்வுத் துறை மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார். அத்துடன், அடுத்த வாரத்திற்குள் 24 மணி நேர சேவை தொடங்கப்படுவதால், குடிவரவு மற்றும்…