Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுகள்!

    இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 77 ஆவது தேசிய சுதந்திர தின விழாவை ஒட்டியதான இஸ்லாமிய சமய நிகழ்வுகள் இன்று  கொழும்பு வெள்ளவத்தை ஜும்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது. "தேசிய மறுமலர்ச்சிக்காய் ஒன்றிணைவோம்" என்ற மகுடம் தாங்கி இம்முறை தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில்,…

  2. உள்ளூர்

    இலங்கையின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி தூதுவரின் வாழ்த்துச் செய்தி!

    இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்-கஹ்தானி  வாழ்த்துகளை தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்த அவர், இலங்கை…

  3. உள்ளூர்

    புத்தளம் கொழும்பு முகத்திடலில் 77வது சுதந்திர தின நிகழ்வுகள்!

    -எம்.யூ.எம்.சனூன் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 77வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சுதந்திர தின நிகழ்வுகள் புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி. ஹேரத் தலைமையில் புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்களின் பங்கு பற்றுதலுடன் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.…

  4. உள்ளூர்

    இன, மத, பேதமின்றி போராடிய எம் முன்னோர்களின் தியாகங்களை வாழ்வில் எடுத்து நடக்க வேண்டும்: ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் சுதந்திர தின செய்தி

    இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தையிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை விடுக்கும் செய்தி! போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என கி.பி. 1597 இல் இருந்து சுமார் 350 வருடங்கள் காலனித்துவத்தின் ஆதிக்கத்திலிருந்து சுதந்திர தேசமாக 1948 இல் மாற்றம் பெற்று இவ்வருடம் 77ஆவது…

  5. உள்ளூர்

    எதிர்கால சந்ததியினருக்காக நாட்டை புதிய நிலைக்கு உயர்த்த வேண்டும்: கூட்டு முயற்சியில் இணையுமாறு ஜனாதிபதி அழைப்பு!

    இன்று நாம் 77 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரத்திற்கான எதிர்பார்ப்புடன் கொண்டாடுகிறோம். நாம் தற்போது, இலங்கையின் வரலாற்றை மாற்றியமைத்து, வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு என அனைத்து மக்களாலும் கட்டியெழுப்பப்பட்ட மக்கள் அரசாங்கத்துடன் புதிய பாதையில் நுழைந்துள்ளோம். கடந்த நூற்றாண்டில்…

  6. கலை மற்றும் இலக்கியம்

    அப்துல் மஜீத் அகடமி வழங்கும் ‘ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்’ சிறப்பு நிகழ்ச்சி

    அப்துல் மஜீத் அகடமி வழங்கும் 'ஷாபிஈ (ரஹிமஹுல்லாஹ்) எக்காலத்துக்குமான இமாம்' சிறப்பு நிகழ்ச்சி நாளை (05) புதன்கிழமை மாலை 04:15-06:15 வரை அப்துல் மஜீத் அகடமி பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு அப்துல் மஜீத் அகடமி என்ற பேஸ்புக் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பப்படும்.

  7. உள்ளூர்

    எமது நாட்டின் வளர்ச்சி இளைஞர்களின் திறன்களுடன் இணைக்கப்பட்டுள்ளது: முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் சுதந்திர தின செய்தி

    இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நன்நாளில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் அனைத்து…

  8. உள்ளூர்

    எமது தேசத்தின் பெருமையை உலகறியச் செய்வோம்: சுதந்திர தின செய்தியில் இல்ஹாம் மரைக்கார்

    இலங்கையின் சுதந்திரத் தினத்தில் நாம் அனைவரும் ஒன்றுபட்ட தேசத்தினை கட்டியெழுப்ப ஒற்றுமையுடன் பயணிப்பது காலத்தின் தேவையாகும் என தெரிவித்துள்ள அமேசன் கல்லூரி மற்றும் அமேசன் கெம்பஸ் நிறுவகத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் இல்ஹாம் மரைக்கார் புரிந்துணர்வுடனும், தியாகங்களுடனும் எமது நாட்டினை கட்டியெழுப்புவோம் என்றும் கூறியுள்ளார். இலங்கையின்…

  9. உள்ளூர்

    தேசிய ஒருமைப்பாட்டிற்காக அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்ற தயார்: தேசிய ஷூரா சபையின் சுதந்திர செய்தி

    இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய ஷூரா சபை அனைத்து இலங்கையர்களுக்கும் தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது. எமது தேசம் பல நூற்றாண்டுகளாக எண்ணற்ற சவால்களையும் வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளையும், ஏறக்குறைய ஐந்து நூற்றாண்டுகால காலனித்துவ ஆதிக்கத்தையும் எதிர்கொண்டுள்ளது. ஆயினும், தன்னம்பிக்கையும்…

  10. உள்ளூர்

    சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் முக்கியமாக சீரான…