Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர் கட்டுரைகள்

    தமிழர்களின் அரசியல் உரிமைக்காக ஐனநாயக வழியில் குரல் கொடுத்தவர் மாவை!

    இலங்கை தமிழரசு கட்சியின் மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82வது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் புதன்கிழமை, ஜன 29 அன்று காலமானதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. வயது முதிர்வு…

  2. உள்ளூர்

    ஷஃபான் மாத தலைப்பிறை தென்பட்டது!

    உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2025 ஜனவரி மாதம் 30ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2025 ஜனவரி மாதம் வெள்ளிக்கிழமை 31ஆம் திகதி ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின்…

  3. வணிகம்

    பிரவுன்ஸ் Agri விவசாயிகளுக்கு புதிய TAFE உழவு இயந்திர மாடல்!

    இலங்கையில் 150  ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட விவசாய இயந்திரமயமாக்கல்  மற்றும் நவீனமயமாக்கலில் முன்னோடியாக விளங்கும் பிரவுன்ஸ் அக்ரி கல்ச்சர்,  அதன் வகைகளில் புதிய TAFE உழவு இயந்திர மாடலான Dyna ரக்ரர், இரண்டு புதிய சேர்த்தல்களை இன்று அறிவித்துள்ளது. மற்றும் பிரவுன்ஸ் சுமோ …

  4. உள்ளூர்

    அர்ச்சுனா எம்.பிக்கு பிணை: அரசியலிலிருந்து விலகப் போவதாக அறிவிப்பு

    கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, நேற்றைய தினம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அநுராதபுர நீதவான் நீதிமன்றத்தால் 2 இலட்சம் ரூபாய் கொண்ட இரண்டு சரீர பிணையில் இராமநாதன் அர்ச்சுனா விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வழக்கு விசாரணை, பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.…

  5. உள்ளூர்

    நுவரெலியாவில் மண்சரிவு: 36 பேர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றம்!

    நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரெஸ்ட் பிரிவில் மண்சரிவு அபாயம் காரணமாக இன்று பலர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன்படி, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினருக்குத் தேவையான உணவை பேரிடர் நிவாரண சேவைகள் மையம் மூலம்…

  6. உள்ளூர்

    ஷஃபான் மாதத்தின் தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று மாலை.!

    ஹிஜ்ரி 1446 ஷஃபான் மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று (2025.01.30)   கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 என்ற தொலைபேசிகளுக்கு தொடர்புகொள்ளுங்கள்.    

  7. உலகம்

    ஜபாலியா இடிபாடுகளில் இருந்து வெளியேறும் இஸ்ரேல் பணயக்கைதி

    ஜபாலியா அகதி முகாமில் நடைபெறுகின்ற இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுதலையாகும் ஒரு அற்புதமான காட்சி இது... இன்றைய தினம் (30) இஸ்ரேலின் பணயக் கைதிகளில் 8 பேர் விடுதலையாகின்ற நிலையில் அகம் பெர்கர் என்ற பெயரடைய இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த ஒரு பணயக் கைதி…

  8. உள்ளூர்

    இலங்கை மாணவர்களுக்கான இந்திய புலமைப்பரிசில் திட்டம்!

    கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200க்கும் அதிகமான புலமைப்பரிசில்களுக்கு பல்வறு மட்டங்களையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம்/துணை மருத்துவம், நவநாகரீக வடிவமைப்பு, மற்றும் சட்டத்துறை சார்ந்த கற்கைகள் தவிர்ந்த பல்வேறு…

  9. உள்ளூர்

    நிதி குற்றச்சாட்டில் பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது!

    பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்ன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றச்சாட்டு தொடர்பில் பிலியந்தலை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

  10. உள்ளூர்

    சிரியாவின் இடைக்கால ஜனாதிபதியாக அல்-ஷாரா நியமனம்..!

    கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிரியாவில் இடம்பெற்ற மக்கள் புரட்சிக்கு தலைமை தாங்கிய அபு முகம்மத் அல்ஜுலானி என்ற பெயருடைய அஹ்மத் அல்-ஷாரா என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்ட பிரதான புரட்சிக் குழுவின் தலைவர் நேற்று (29) சிரியாவின் தலைநகர் டமஸ்கஸில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில்…