Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    காலநிலை தொடர்பில் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

    வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஏனைய இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின்…

  2. உள்ளூர்

    வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் பகுதிக்கு முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியிலிருந்து நிதி ஒதுக்கீடு!

    இலங்கை முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை வக்பு சபையினால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொத்துவில் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக ஒரு மில்லியன் ரூபாவை முஸ்லிம் தரும நம்பிக்கை நிதியிலிருந்து (MCF) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கோரிக்கைக்கு அமைய…

  3. உள்ளூர்

    சர்ச்சையில் சபாநாயகரின் கலாநிதி பட்டம்: சி.ஐ.டியில் முறைப்பாடு

    சபாநாயகர் அசோக ரன்வலவின் கல்வித் தகுதி தொடர்பில் விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்படானது, புதிய மக்கள் முன்னணியின் மஹரகம அமைப்பாளர் தினேஷ் அபேகோனால் இன்று (12) அளிக்கப்பட்டுள்ளது. இதன்போது, பத்தாவது நாடாளுமன்றத்தின் தற்போதைய சபாநாயகர் தேர்தலுக்கு முன்னரும்…

  4. உலகம்

    “Growing Together” எனும் மகுட வாசகத்தின் கீழ் 2033 FIFA உலகக் கிண்ண போட்டி சவூதி அரேபியாவில்..!

    எழுத்து- காலித் ரிஸ்வான் 2034 FIFA உலகக் கிண்ணப் போட்டியை நடாத்துவதற்கான உரிமையை சவூதி அரேபியா உத்தியோகப்பூர்வமாக பெற்றுக் கொண்டதாக நேற்று புதன்கிழமை அறிவிக்கப்பட்டது. FIFA வரலாற்றில், இது வரை நடைபெற்ற ஏலங்களில் அதிக ஆதரவுடன் சவூதி அரேபியா இந்த வாய்ப்பை பெற்றுள்ளது. இந்த…

  5. உள்ளூர்

    கடற்பிரதேசத்தை ரோந்து செய்ய அவுஸ்திரேலியா, விமானம் அன்பளிப்பு!

    அவுஸ்திரேலியாவின் பீச்கிராஃப்ட் கிங் ஏர் 350 விமானத்தின் அறிமுக விழா இன்று (12) இரத்மலானை விமானப்படை தளத்தில் இடம்பெற்றது. இதன்போது புதிய விமானத்திற்கு நீர் மரியாதை செலுத்தப்பட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பாதுகாப்பு செயலாளர், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் ரியர் அட்மிரல் சொன்டர் ஆகியோர்,…

  6. உள்ளூர்

    கத்தார் தேசிய தினம்: இலங்கைக்கான தூதரகத்தின் ஏற்பாட்டில் பிரமாண்ட நிகழ்வு.

    கத்தார் நாட்டின் தேசிய தினம் நேற்று (11) புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு இலங்கைக்கான கத்தார் தூதரகத்தின் ஏற்பாட்டில் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஜாசிம் பின் ஜாபிர் அல் சொரூர் தலைமையில் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில்  சிறப்பாக இடம் பெற்றது. நிகழ்விற்கு பிரதம…

  7. உள்ளூர்

    அசாத் சாலியின் கைது சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

    பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி  கைது செய்யப்பட்டு தடுத்து வைத்தமை சட்ட விரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அத்துடன் பிரதிவாதிகளுக்கு 75,000 ரூபா நட்ட ஈடு வழங்கவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பொதுமக்கள்…

  8. உள்ளூர்

    ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன!

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அக்கட்சி அறிவித்துள்ளது. அதற்கமைய, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன், நிசாம் காரியப்பர், சுஜீவ சேனசிங்க மற்றும் மொஹமட் இஸ்மைல் ஆகியோர் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்லவுள்ளனர். கட்சியின் பொதுச் செயலாளரால்…

  9. உலகம்

    ஆப்கானிஸ்தான் அமைச்சர் தற்கொலை குண்டுவெடிப்பில் பலி: இறுதிச் சடங்குக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்!

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் தலிபான் அகதிகள் விவகார அமைச்சர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகதிகள் அமைச்சக வளாகத்திற்குள் நடைபெற்ற இந்த தாக்குதலில் அமைச்சர் கலில் ஹக்கானி கொல்லப்பட்டார். விருந்தினராக மாறுவேடமிட்டு அமைச்சுக் கட்டிடத்திற்குள் நுழைந்த தற்கொலைக் குண்டுதாரி, அமைச்சர் கடிதமொன்றில்…

  10. உள்ளூர்

    புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த ஐக்கிய அரபு அமீரகம் இலங்கையுடன் கைகோர்க்கிறது!

    அபிவிருத்தி அடைந்த இலங்கையை கட்டியெழுப்ப தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்ற வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்க ஐக்கிய அரபு அமீரகம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதுவர் காலித் நசர் அல் அமேரி ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று (12)…