-
பாபர் மசூதி இடிப்பு தினம்: உச்சநீதிமன்ற தீர்ப்பை கடுமையாக விமர்சித்த மஜக தலைவர் தமிமுன் அன்சாரி
இந்தியாவின் பாபர் மசூதி இடிப்பு மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராகவும் தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக்கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி எக்ஸ் தளத்தில் தமது கருத்தை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில் பாபர் மசூதியை இடித்ததை விட கொடூரமானது அதன் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. மசூதியை…
-
தேர்தல்கள் ஆணைக்குழு வழங்கிய காலக்கெடு இன்றுடன் முடிவு: சட்ட நடவடிக்கைக்கு தயார்
2024 பாராளுமன்றத் தேர்தல் தொடர்பான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான காலக்கெடு இன்று (06) நள்ளிரவுடன் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலில் போட்டியிட்ட 8361 வேட்பாளர்களில் 1985 பேர் மட்டுமே அந்த அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளதாக அதன் தலைவர் ஆர்.எம்.எல்ஏ.ரத்நாயக்க குறிப்பிட்டார். குறித்த…
-
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் மிகவும் பிரபலமான ஆண் குழந்தை பெயர் ‘முஹம்மது’!
2023 ஆம் ஆண்டில் இங்கிலாந்து, வேல்ஸ் பகுதிகளில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தைகளுக்குப் பெரும்பாலான பெற்றோர்கள் 'முஹம்மது' என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளனர். இங்கிலாந்தின் தேசிய புள்ளிவிவர அலுவலகம் ( (ONS) வெளியிட்ட தகவல்படி, கடந்த ஆண்டு 'முஹம்மது' என்ற பெயர் முதலிடத்தைப் பிடித்து, நீண்ட…
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது நல்லிணக்கம், பொறுப்புக்கூறலுக்கு அவசியமான விடயம்: சட்டத்தரணிகள் அமைப்பு
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையையும் பயங்கரவாத தடைச்சட்டத்தையும் நீக்கவேண்டும் என சட்டத்தரணிகள் ஒன்றிணைவு வேண்டுகோள் விடுத்துள்ளது. நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை காரணமாக சாத்தியமாகியுள்ள ஏதேச்சதிகார ஆட்சியானது ஜனநாயகம் சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறை உள்ளிட்ட நிறுவனங்களின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது…
-
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை இன்று சமர்ப்பிப்பு
மின்சார கட்டண திருத்தம் தொடர்பான யோசனை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது. மின் கட்டணத்திருத்தம் தொடர்பான முன்மொழிவானது இன்று (06) வழங்கப்படவுள்ளதாக மின்சார சபை தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் போது மின் கட்டணத்தை வருடத்திற்கு…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு..!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். சப்ரகமுவ, மேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை…
-
ரிக்கல்டனின் அதிரடி சதம்: இரண்டாவது டெஸ்டின் முதல் நாள் தென் ஆப்பிரிக்கா முன்னிலை
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில், தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகளை இழந்து 269 ரன்கள் எடுத்துள்ளது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் ரிக்கல்டன் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அசத்தலான சதம் அடித்த ரிக்கல்டன், தனது அணியின்…
-
சவூதி அரேபியா, உச்சி மாநாடுகளின் காப்பகம் மற்றும் உலகின் திசைகாட்டி..!
சவூதி அரேபியா என்பது, அரபு, இஸ்லாமிய மற்றும் சர்வதேச அரங்குகளில் சர்வதேச உச்சிமாநாடுகள் மற்றும் மாநாடுகளை நடத்துவதில் அதன் தலைமையை நிலைநிறுத்தியுள்ளது. உரையாடலின் கலங்கரை விளக்கமாக, முடிவெடுக்கும் தளமாக, மற்றும் ஒவ்வொரு மன்றத்திலும் பின்பற்றப்பட்டு சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு முன்மாதிரியாக மாறியுள்ள ஒரு தேசமாகும்.…
-
Update: ரேணுகா பெரேராவுக்கு பிணை!
குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவுக்கு கொழும்பு, நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. வடக்கில் அண்மையில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில் அவர்…
-
இஸ்ரேலுடனான மோதல்: லெபனானிலிருந்து இலங்கை தொழிலாளர்கள் வெளியேற்றம்..
இஸ்ரேலுடனான மோதல் காரணமாக, 55 பாதிக்கப்படக்கூடிய இலங்கைத் தொழிலாளர்களை குழு அடிப்படையில் லெபனானில் இருந்து வெளியேற்றுவதற்கு தேவையான ஏற்பாடுகளை அங்குள்ள இலங்கை தூதரகம் மேற்கொண்டுள்ளது. சர்வதேச குடியேற்ற அமைப்புடன் (IOM) இணைந்து இந்த வெளியேற்றம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை தூதரகம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது. அதன்படி,…