Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    உலகத்தை நடுங்க வைக்கும் அணு ஆயுத அச்சம்: ரஷ்யா-உக்ரைன் போரின் புதிய பரிமாணம் குறித்து தமிமுன் அன்சாரியின் எச்சரிக்கை

    ரஷ்யா - உக்ரைன் போர் இரு தரப்புக்கும் வெற்றியை தராத நிலையில், அடுத்ததாக அணு ஆயுத போராக மாறுமோ என்ற பீதியை உருவாக்கியுள்ளதாக தமிழ்நாடு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவசர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.…

  2. உள்ளூர்

    பாராளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதி சபாநாயகராக முஸ்லிமொருவர்!

    இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில்  ஆரம்ப அமர்வு இன்று இடம்பெற்ற நிலையில்  சபாநாயகராக NPP நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார். அதன்படி, NPP கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹொமட் ரிஸ்வி சாலிஹ் பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இலங்கை அரசியல்…

  3. உள்ளூர்

    சர்ச்சைக்கு மத்தியில் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்ட ரவி கருணாநாயக்க!

    புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் நியமனமான முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வில் இன்று கலந்து கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரவி கருணாநாயக்க, தேசிய ஜனநாயக முன்னணியின் தேசிய…

  4. உள்ளூர்

    ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு தீர்ப்பு டிசம்பர் 12 வரை ஒத்திவைப்பு!

    பொது­பல சேனா அமைப்பின் தலைவர் கல­கொட‌ அத்தே ஞான­சார தேரர் இஸ்­லாத்தை அவ­ம­தித்­த­தாக கூறி அவ­ருக்கு எதி­ராக கொழும்பு குற்­றத்­த­டுப்பு பிரி­வினால் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி  வழங்கப்படவுள்ளது. குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 14ஆம்…

  5. உள்ளூர்

    மேள தாளங்களின்றி எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி!

    இலங்கை வரலாற்றில் மங்கள வாத்தியங்கள் மற்றம் இராணுவ அணிவகுப்புடனேயே ஜனாதிபதிகள் இதுவரை காலமும் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளனர். இவ்வாறான சூழ்நிலையில், மூன்றில் இரண்டு பெருபான்மையுடன் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தமை சர்வதேசம் உள்ளிட்ட…

  6. உலகம்

    உலகக் கிண்ண கெரம் போட்டியில் ஜொலித்த சஹீட், அனாஸ்

    ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த 6ஆவது உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் குழுப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல, இம்முறை உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை அணி ஒட்டுமொத்தமாக 2 வெள்ளி மற்றும்…

  7. உள்ளூர்

    10ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச

    10ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்பட்டுள்ளார். புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக NPP நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார்.    

  8. உள்ளூர்

    இமாம் ஷாபி (ரஹ்) ஆய்வரங்கம் முதற்தடவையாக இலங்கையில்…!

    கம்பஹா மாவட்டம் கஹட்டோவிட்டவில் அமைந்துள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல்இமாம் ஷாபி நிலையத்தின் பத்தாண்டு பூர்த்தியை முன்னிட்டு கம்பஹா மாவட்ட அஹதியா சம்மேளனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒருநாள் அறிவரங்கம் எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை திஹாரிய லப்ஸன்ஸ் வரவேற்பு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இவ்வறிவரங்கத்தின்…

  9. 10 ஆவது நாடாளுமன்றின் முதல் அமர்வு இன்று:முக்கிய நிகழ்வுகள் குறித்த முன்னோட்டம்’

    பத்தாவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதற்கான ஒத்திகை நேற்று (20) நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. இன்று காலை 9.55 மணிக்கு வாக்கழைப்பு மணி ஒலிக்கப்பட்டு 10.00 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்படவிருப்பதுடன், செங்கோல் சபா மண்டபத்தில் வைக்கப்பட்டதும்,…

  10. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

    நாட்டின் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (21) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில்,…