-
சவூதி வாழ் காத்தான்குடி சமூகத்தின் ஒன்றுகூடல் நிகழ்வும் இலங்கை தூதுவருக்கான கௌரவிப்பும்..!
சவூதி அரேபியாவின் றியாத் நகரில் காத்தான்குடி சமூகத்தின் (KCSA) வின்டர் ஒன்றுகூடல், (winter gathering) நேற்று (1) மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் றியாத், அல்ஹஸா, தமாம் போன்ற பிரதேசங்களில் வாழும் KCSA உறுப்பினர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக சவூதி…
-
காஸாவில் 24 மணித்தியாலங்களில் 55 பேரை படுகொலை செய்து 186 பேரை காயப்படுத்தியுள்ள ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம்!
காஸா பகுதிக்கு எதிராக இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் கடந்த 24 மணித்தியாலங்களில் 55 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 186 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பொதுமக்கள் வாழும் இடங்களில் இந்த தாக்குதல் நடப்பதால், அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள நிலையில்,…
-
லெபனானுக்கு செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு இடைநிறுத்தம்
லெபனானுக்கு வேலைக்குச் செல்லும் இலங்கைத் தொழிலாளர்களின் பதிவு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அந்த நாட்டில் நிலவும் முரண்பாடுகள் தீர்க்கப்படும் வரை அந்த நாட்டுக்கான பணியாளர்களை பதிவு செய்யப்போவதில்லை என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் பிரியந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார். லெபனானுக்கு விஜயம் செய்யும் இலங்கையர்களுக்கு,…
-
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்!
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, இலங்கை பாகிஸ்தான் நட்புறவு சங்கம் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமொன்று எதிர்வரும் 10ஆம் திகதி மூர்ஸ் இஸ்லாமிய கலாச்சார இல்லத்தில் இடம்பெறவுள்ளது. நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைத்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மக்களிடம் கொண்டு செல்லும் நோக்கில் இந்த…
-
‘CNCI சாதனையாளர் விருதுகள் 2024: ஹலால் கவுன்சிலுக்கு வெள்ளி விருது!
இலங்கை தேசிய கைத்தொழில்கள் சம்மேளனம் (Ceylon National Chamber of Industries - CNCI) இன் 2024ஆம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கும் விழாவில் தேசிய அளவிலான தொழில்துறை சிறப்புக்கான வெள்ளி விருதை ஹலால் கவுன்சில் தனதாக்கிக் கொண்டுள்ளது. CNCI சாதனையாளர் விருதுகள், முன்னைய…
-
கடவுச்சீட்டு விண்ணப்பத்திற்கான இணையவழி முறைமை
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் தொடர்பான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யக்கூடிய இணையவழி முறைமையொன்றைத் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் காலங்களில் இது நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, கடவுச் சீட்டை பெற்றுக்கொள்வதற்காக பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு…
-
ஜுமாதல் ஊலா மாதத்தின் ஆரம்பத்தை தீர்மானிக்கும் கூட்டம் இன்று!
ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஊலா மாதத்துக்கான தலைப்பிறையை தீர்மானிப்பதற்கான கூட்டம் இன்று (02) கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு: 0112432110, 0112451245, 0777353789 தொடர்புகொள்ளுங்கள்.
-
வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கை
நாட்டில் மாலை அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (02.11.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேற்கு, தென் வடமேற்கு மற்றும் வடக்கு…
-
மதம் தாண்டிய நெருக்கம்: தீபாவளியில் முஸ்லிம் பெண் செய்த உதவி
தீபாவளி பண்டிகைக்காக ரியா என்ற் முஸ்லிம் பெண்ணொருவர் இந்து சகோதர சகோதரிகளுக்கு உணவு மற்றும் புதிய ஆடைகளை வழங்கி மகிழ்வித்துள்ள சம்பவம் சமூக ஊடகங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவின் சென்னையில் பதிவாகியுள்ளது. ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தின் ஒரு அழகான நிகழ்வாக, இந்த…
-
பாகிஸ்தான் ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில்’ விண்ணப்பங்கள் பெப்ரவரியில் கோரப்படும்!
பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழு, இலங்கை மாணவர்களுக்கு ‘அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் திட்டத்தின்’ கீழ் உதவித்தொகை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதற்கமைய அடுத்த ஆண்டுக்கான புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் 2025ம் ஆண்டு பெப்ரவரியில் கோரப்படவுள்ளது. இதேவேளை இவ்வருடத்துக்கான (2024) அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கல் நிகழ்வு அக்டோபர்…