Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21031 articles
  1. வணிகம்

    கொழும்பு சிட்டி சென்டரில் புதிய காட்சியறையை திறந்த AVI

     இலங்கையின் முதன்மையான விளையாட்டு மற்றும் தடகள வர்த்தக நாமமான AVI, அண்மையில் கொழும்பு சிட்டி சென்டரில் (CCC) அதன் பிரத்தியேக வர்த்தகநாம விற்பனை நிலையத்தைத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதுமான அதன் 12ஆவது காட்சியறையை அது திறந்து வைத்துள்ளது. இது விளையாட்டு…

  2. உள்ளூர்

    பல பகுதிகளில் பலத்த மழை

    நாட்டில் மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (28.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ…

  3. சர்வதேச கட்டுரைகள்

    ‘காஷ்மீரின் சுயநிர்ணயப் போராட்டத்தை நினைவு கூறும் ஒக்டோபர் 27: இந்திய ஆக்கிரமிப்பு தினம்’

    ஒக்டோபர் 27 - காஷ்மீரில் இந்திய அடக்குமுறையை நினைவு கூறும் திகதி காஷ்மீர் நெருக்கடி என்பது வரலாற்று, அரசியல் மற்றும் மூலோபாய சிக்கல்களைக் கொண்ட உலகின் மிக நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வரும் பிரச்சினையாகும். ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய…

  4. இந்தியா

    மதச்சார்பற்ற சமூக நீதிக் கொள்கை:நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு:

    தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநில மாநாடு இன்று நடைபெற்றது. அதில் அக்கட்சியின் தலைவர் விஜய் தனது கட்சியின் கொள்கை தலைவர்களாக ஏற்றுக்கொண்ட பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரை ஏன் ஏற்றுக்கொண்டோம் என தெரிவித்தார். இது குறித்து அவர்…

  5. உள்ளூர்

    நாட்டில் அச்சுறுத்தல் நிலைமைகள் இல்லை: பாதுகாப்பு அமைச்சு

    சுற்றுலாப் பயணத் தளங்கள் மற்றும் நாட்டின் பிரதான பகுதிகளில் குண்டுத்தாக்குதல்கள் உட்பட எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டின் பிரதான சுற்றுலாத்தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக எமக்கு புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு ஒக்டோபர் முதல் வாரத்திலேயே தகவல்கள் கிடைத்திருந்தன.…

  6. உலகம்

    24 மணித்தியாலங்களில் 3 மில்லியன் Views:காசா சிறுவர்களுக்கான நூலினால் பிண்ணப்பட்ட ஆடைகள்:

    காசாவில் முஹம்மத் என்ற வாலிபரும் அவரது சகோதரரும் இணைந்து, குளிர்காலத்தில் சிறுவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஒரு திட்டத்தை தொடங்கினர். அவர்கள்  கையால் பிண்ணப்பட்ட ஆடைகளை சிறுவர்களுக்காக உருவாக்கி வருகிறார்கள். இந்த முயற்சி, அங்கு கடும் குளிரில் உள்ள சிறுவர்களுக்கு வெப்பத்தைத்…

  7. உள்ளூர்

    காஷ்மீர் கறுப்பு தினம்: பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் நடத்திய கருத்தரங்கும் கண்காட்சியும்

    கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் ஒக்டோபர் (27) ‘காஷ்மீர் கறுப்பு தினத்தை’ குறிக்கும் வகையில் கருத்தரங்கு மற்றும் புகைப்படக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது, இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீரில் இந்தியப் படைகள் செய்த அட்டூழியங்களைச் சித்தரிக்கும் ஆவணப்படங்கள்…

  8. உள்ளூர்

    அதிகரித்து வரும் இணையவழி மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

    இணையவழி ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள் நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொது மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் குழுக்களாக தங்கியிருந்து இணைவழி ஊடாக பொதுமக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜைகளும் இலங்கையர்களும் அண்மைக்காலமாக, பொலிஸாரால்…

  9. உள்ளூர்

    மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

    மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடத்திற்குள் நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நேற்று (26) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலையும் அடுத்த வருடத்திற்குள் நடத்த அரசாங்கம்…

  10. உள்ளூர்

    எல்பிட்டிய தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி

    எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. காலி மாவட்டம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது. இதில் அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகள் 1 சுயேட்சை குழு போட்டியிட்டன. தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள்…