-
புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பம்
புத்தளம் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி 08 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட தேர்தல் அதிகாரி எச்.எம்.எஸ்.பி ஹேரத் தெரிவித்துள்ளார் இதேவேளை மாத்தளை மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட தேர்தல் அதிகாரி தேஜானி திலகரத்ன…
-
இலங்கையின் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல்
இலங்கையின் தேர்தல் வரலாற்றில் மிகவும் அமைதியான தேர்தல் என 2024 ஜனாதிபதி தேர்தல் பதிவு செய்யப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏஎல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எந்த வன்முறையும் இடம்பெறாத மிகவும் அமைதியான தேர்தல் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் தடவையாக…
-
தபால் மூல வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்
தற்போது மாவட்ட ரீதியாக அஞ்சல் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். இதேநேரம், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களுக்கமைய நாடளாவிய ரீதியில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளன. ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முதலாவது முடிவை இன்று நள்ளிரவு வெளியிட…
-
இதுவரை அதிகமான வாக்களிப்பு வீதம் கம்பஹா, நுவரெலியாவில்..!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை 7.00 மணி முதல் ஆரம்பமாகி மாலை 4.00 மணி வரை வாக்காளர்கள் தமது வாக்குகளைப் பதிவுசெய்தனர். இதன்படி அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளின் வீதம் பின்வருமாறு, கொழும்பு - 75 வீதம் கம்பஹா - 80 வீதம்…
-
தேர்தல் முடிவுகள் வௌியாகும் நேரம் அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் தொகுதி வாரியான முடிவுகளை நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னதாக வெளியிட முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது நாடளாவிய ரீதியில் உள்ள…
-
106ஆவது வயதில் வாக்கு பதிவு செய்த முதியவர்!
திருகோணமலை மாவட்டத்தின் மூத்த குடிமகன் தனது 106 வயது வயதில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார் திருகோணமலையின் மூத்த பிரஜையான ஜோன் பிலிப் லூயிஸ் நாட்டில் இதுவரை காலமும் குறிப்பாக ஒன்பது தடவையாக இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தல் தனது வாக்கினை பதிவு செய்ததாக அவர்…
-
இன்று வாக்களிக்க செல்பவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளன. காலை 7 மணிக்கு ஆரம்பமாகும் வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணி வரையில் இடம்பெறும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு வாக்களிக்க வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பின்வரும் ஆவணங்களில் ஒன்றை…
-
இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தேர்தல்; வாக்குப்பதிவு ஆரம்பம்
நாட்டின் நிறைவேற்றுத்துறை அதிகாரமிக்க ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் ஜனாதிபதி தேர்தல் இன்று (சனிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இம்முறை 38 பேர் போட்டியிடுகின்ற நிலையில், 17, 140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடளாவிய ரீதியில் 13421 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ள நிலையில்,…
-
பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு வீடுகளில் அமைதியாக இருங்கள்; ‘சர்வோதயம்’ அமைப்பு மக்களிடம் கோரிக்கை
நாட்டுமக்கள் அனைவரும் சனிக்கிழமை (21) தாம் நம்பிக்கை வைத்திருக்கும் அரசியல் கொள்கைகளில் நிலைத்திருந்து பொருத்தமான வேட்பாளருக்கு வாக்களித்துவிட்டு, வீடுகளில் அமைதியாக இருக்கவேண்டும். தேர்தலுடன் தொடர்புடைய வன்முறைச்சம்பவங்களில் ஈடுபடுவதிலிருந்து மக்கள் விலகியிருக்கவேண்டும் என 'சர்வோதயம்' அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தல் சனிக்கிழமை (21) நடைபெறவிருக்கும் நிலையில், இதுகுறித்து 'சர்வோதயம்'…
-
கமலா ஹாரிஸ் இன்னும் 2 வருடங்களில் இஸ்ரேல் அழிந்துவிடும்; டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும் என டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். வொஷிங்டன் நகரில் நேற்றைய தினம் நடந்த இஸ்ரேலிய அமெரிக்கர்கள் கவுன்சிலின் தேசிய மாநாட்டில் பேசிய போதே இவ்வாறு…