Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    தேர்தல் விடுமுறை தொடர்பாக ஆணைக்குழு அறிக்கை

    பல்கலைக்கழகங்களின் பணியாட் குழுவினருக்கும் மாணவ மாணவிகளுக்கும் வாக்களிப்பதை இலகுபடுத்தும் வகையில் விடுமுறை வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அனைத்து அரச பல்கலைக்கழகங்களின் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அரச பல்கலைக்கழகங்களின் கீழ்…

  2. உலகம்

    ஒரே நேரத்தில் வெடித்த ஆயிரக்கணக்கான பேஜர்கள்:லெபனானில் பயங்கரம்;இஸ்ரேலின் பெரிய சதி?

    லெபனான் நாட்டில் செயல்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினரின் 5,000 பேஜர்கள் நேற்று ஒரே நேரத்தில் திடீரென்று வெடித்து சிதறின. இதில் 9 பேர் பலியாகி உள்ள நிலையில், 2750 பேர் காயமடைந்துள்ளனர். 100 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இந்நிலையில் தான் ஒரே நேரத்தில்…

  3. உள்ளூர்

    தேர்தல் பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

    ஜனாதிபதித் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைகிறது. வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் சட்டத்துக்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என…

  4. உள்ளூர்

    சில பகுதிகளில் பலத்த காற்று

    இன்றையதினம் (18) நாட்டின் தென் மாகாணத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பாரக்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மாகாணங்களின்…

  5. உள்ளூர்

    புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு : பரீட்சை ஆணையாளரின் முடிவு

    கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற தரம் 5புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் வெளியான நிலையில் அந்த பரீட்சையின் முதலாம் வினாத்தாளின் மூன்று கேள்விகளை நீக்குவதற்கு பரீட்சைகள் ஆணையாளர் தீர்மானித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் உள்ள மூன்று வினாக்களைப் போன்று மூன்று கேள்விகளை அவ்வவ் பிரதேசத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர்…

  6. உள்ளூர்

    தேர்தலுக்கு பின் பொதுமக்கள் அமைதியாக இருக்கவேண்டும்: பெப்ரல் அமைப்பு விடுத்துள்ள வேண்டுகோள்

    ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான வன்முறைகள் குறித்து பதற்றமடைவதை பொதுமக்கள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெப்ரல் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் பொதுமக்கள் அமைதியாக இருக்கவேண்டும் தேர்தல் வாக்களிப்பிற்கு பின்னரான வன்முறைகள் குறித்த பதற்றத்திற்கு பலியாக கூடாது என  அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர்…

  7. உள்ளூர்

    தேர்தல் நாளில் பொது போக்குவரத்தில் நெருக்கடி ஏற்படும்: வெளியான அறிவிப்பு

    இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டங்களுக்காக 200 கோடி ரூபாவிற்கும் மேல் பேருந்துகளுக்காக செலவிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். இதன் மூலம் 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இன்று (17)  இடம்பெற்ற…

  8. உள்ளூர்

    2024 ஜனாதிபதி தேர்தல்: முன்னோடியான விஞ்ஞாபன ஒப்பீட்டு முயற்சி இலங்கையில் ஆரம்பம்

    இலங்கையில் முதன்முறையாக, மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதிகளை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் இலகுவாக ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதற்கான டிஜிட்டல் கருவியை பொதுமக்கள் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2024 ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபன ஒப்பீடு என்று பெயரிடப்பட்ட இக்கருவியில்,…

  9. உலகம்

    IMF இல்லாமல் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்: மாலைதீவு வெளிவிவகார அமைச்சர்

    சர்வதேச நாணய நிதியத்தின் உதவியின்றி நாட்டின் நிதிச் சவால்களை தீர்க்க முடியும் என்று மாலைதீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் வங்கிகளுடனும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். தமது நாடு எதிர்கொள்ளும் நிதிப் பிரச்சினைகள் தற்காலிகமானவை…

  10. உள்ளூர்

    கஹட்டோவிட்டவில் க. பொ. த சாதாரண தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

    க. பொ.த சாதாரண தர மாணவர்களை இலக்காகக் கொண்ட இலவச வழிகாட்டல் கருத்தரங்கு 14ஆம் திகதி கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 2006 ஆம் ஆண்டு அல் பத்ரியா மகா வித்தியாலயம் சார்பாக க. பொ.த சாதாரண தரப்…