-
அணு ஆயுதம் இல்லா உலகம் வேண்டும்:ஹிரோஷிமா நினைவு தினம் இன்று; மறக்க முடியாத வலி
ஹிரோஷிமா (Hiroshima) என்றாலே நம் மனதில் தோன்றுவது அழிவு, மரணம், துயரம். இரண்டாம் உலகப் போரின் கொடூர முகத்தை உலகிற்கு காட்டிய நிகழ்வுதான் ஹிரோஷிமா மீதான அணுகுண்டு தாக்குதல். அந்த கொடூர நிகழ்வு நடந்து இன்றுடன் 79 ஆண்டுகளாகி உள்ளது. அந்த பேரழிவு ஏற்படுத்திய…
-
இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு!
இஸ்ரேலில் உள்ள அனைத்து இலங்கையர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அவசரநிலையில் செயல்பட பல தொலைபேசி இலக்கங்கள் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. இஸ்ரேலில் தற்போது 11,000 இலங்கையர்கள் பணிபுரிவதாகவும் அவர்களில் 70 வீதமானவர்கள் தாதியர்களாக கடமையாற்றுவதாகவும் 30 வீதமானோர் விவசாயம் மற்றும் நிர்மாணத்துறையில் பணிபுரிவதாகவும் இஸ்ரேலுக்கான…
-
சஜித்துக்கு ஆதரவு வழங்க தமிழ் முற்போக்குக் கூட்டணி தீர்மானம்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைமையிலான தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்றுவரும் செய்தியாளர் சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன் மற்றும் பிரதித்…
-
சர்வதேச தொடர்புகள் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தார் நாமல்
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷ சர்வதேச தொடர்புகள் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். இந்த விடயத்தினை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) நாடாளுமன்றத்துக்கு அறிவித்தார். இதேவேளை அவரது வெற்றிடத்திற்கு பிரேமநாத் சி…
-
கட்டுப்பணம் செலுத்தினார் அனுர குமார
தேசிய மக்கள் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. இன்று (06) காலை தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தனது கட்சியின் சட்டத்தரணிகளுடன் வந்து கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். ராஜகிரியவில் உள்ள தேர்தல் செயலகத்தில் இந்த கட்டுப்பணம்…
-
வாகன உரிமையாளர்களுக்கு முக்கிய தகவல்!
இலங்கையில் வருடாந்தம் நடத்தப்படும் வாகன புகை பரிசோதனையில் 20 வீதமான வாகனங்கள் தோல்வியடைவதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.…
-
நேற்று இலங்கை.. இன்று பங்களாதேஷ்: ஷேக் ஹசீனா அரண்மனையில் பொருட்களை அள்ளிய போராட்டக்காரர்கள்
பங்களாதேஷில் இருந்து ஷேக் ஹசீனா வெளியேறிய சில மணி நேரங்களில் அவரது அரண்மனைக்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அவரது படுக்கை அறை, நீச்சல் குளம், என அனைத்தையும் பயன்படுத்தினர். மேலும், வீட்டில் இருந்த பொருட்களையும் போட்டி போட்டு அள்ளி சென்றனர். அங்கே இருந்த உணவு பொருட்களையும்…
-
ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை
Hijri 1446- நாட்டில் எப்பகுதியிலும் ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை தென்படவில்லை. நாளை 6 ஆம் திகதி மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து ஸபர் மாதம் ஆரம்பமாவதாக பெரிய பள்ளிவாசலின் பிறைக் குழு அறிவித்துள்ளது.
-
பிரித்தானியாவில் வெடித்துள்ள வன்முறை: பயண எச்சரிக்கை விடுத்துள்ள நாடுகள்!
பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்ததை தொடர்ந்து பிரித்தானியாவுக்குச் செல்லவேண்டாம் என்று சில நாடுகள் தங்கள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் நாட்டவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். பிரித்தானியாவின் பல பகுதிகளில் வன்முறை வெடித்துள்ளதால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதனால்…
-
பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கம் : இராணுவ தளபதி அறிவிப்பு
பங்களாதேஷில் இடைக்கால அரசாங்கமொன்று ஏற்படுத்தப்படும் என அந்த நாட்டின் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (05) ஷேக் ஹசீனா பதவி விலகி விட்டு நாட்டிலிருந்து தப்பியோடிய பின்னர் நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ள இராணுவதளபதி வகெர் உஸ் ஜமான் இடைக்கால…