Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு வெளியான விசேட அறிவிப்பு

    2023 ஆம் ஆண்டு சாதாரண தர பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த செய்முறை பரீட்சைகளில் 169,007 பரீட்சார்த்திகள் பங்குப்பற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிடைக்கப்பெற்றுள்ள பரீட்சை அனுமதி அட்டைகளில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ள வேண்டுமாயின் பரீட்சைகள்…

  2. உள்ளூர்

    பாணந்துறை மாணவிகளுக்கு மோஜோ இலவச செயலமர்வு

    அரச அங்கீகாரம் பெற்ற 'பஹன மீடியா நிறுவனத்தின்' பஹன அகடமி ஜுலை 10, 11 ஆம் திகதி பாணந்துறைப் பகுதியில் இலவச மோஜா ஜெர்னலிஸம் செயலமர்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. திஹாரிய சுமையா அரபுக்கல்லூரியில் நடைபெறவுள்ள இருநாள் செயலமர்வில் இலங்கை வானொலியின் தயாரிப்பாளர் இஸ்பஹான், மீள்பார்வையின்…

  3. உள்ளூர்

    கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே கவிழ்ந்த லொறி: 4 பேர் பலி

    பதுளை சொரனாதோட்டை வெலிஹித்த பகுதியில் பயணித்த லொறியொன்று இன்று (05) பிற்பகல் வீதியில் கவிழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் பதுளை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த மூவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலை…

  4. அரசியல்

    கெஹெலிய மற்றும் அவரின் குடும்பத்தாரின் சொத்துக்களுக்கு இடைக்கால தடை

    முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினரின் 93.125 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான 16 நிலையான வங்கிக்கணக்குகள் மற்றும் காப்புறுதிப் பத்திரங்கள் ஊழல் தடுப்புச் சட்டத்தின் நிதித்தூய்தாக்கல் குற்றச்சாட்டில் 3 மாதங்களுக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின்…

  5. அரசியல்

    கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

    நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கடந்த வாரத்தில் 846 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மாவட்டத்திலிருந்து 269 டெங்கு நோயார்களும், கம்பஹா மாவட்டத்திலிருந்து 146 டெங்கு நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.…

  6. உள்ளூர்

    அக்குறணை தீ கட்டுப்பாட்டுக்குள்: பல கோடி ரூபா பெறுமதியான உடைமைகள் சேதம்

    அக்குறணை நகரத்திலுள்ள பிரபல  கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ தற்போது முற்றாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆயினும் குறித்த கட்டடம் தீயினால் முற்றாக சேதமடைந்துள்ளது. இன்று (05) வௌ்ளிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ காரணமாக அக்குறணை A9 வீதியில் அமைந்துள்ள மேற்படி கட்டடம் முற்றாகச்…

  7. அரசியல்

    புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறையை தீர்மானிக்கும் மாநாடு நாளை..!

    புனித முஹர்ரம் மாதத்திற்கான தலைப்பிறையை  தீர்மானிக்கும் மாநாடு நாளை (06) சனிக்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெறும். இம்மாநாட்டில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, கொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள  உறுப்பினர்கள் மற்றும்…

  8. உலகம்

    பிரித்தானியாவில் பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி!

    பிரித்தானியாவில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் கைப்பற்றியுள்ளது. பிரித்தானிய  தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கின்றமை இதுவே முதல் தடவையாகும். அதற்கமைய 2020-இல் தொழிலாளர் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்  புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.…

  9. உள்ளூர்

    அக்குரணையில் சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல்!

    கண்டி, அக்குரணை  நகரில்  உள்ள சிற்றுண்டிச்சாலையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக மாத்தளை - கண்டி பிரதான வீதியை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை,   தீயை கட்டுப்படுத்தும் பணி  இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  10. உள்ளூர்

    பல பகுதிகளில் கடும் மழை பெய்யக்கூடும்

    இன்றையதினம் (05) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான…