-
தரம் 1 இற்கு மாணவர்களை சேர்க்கும் சுற்றறிக்கையில் திருத்தம்!
முதலாம் தரத்திற்கு சிறுவர்களை அனுமதிப்பதற்கான சுற்றறிக்கையில் உள்ள அறிவுறுத்தல்களை மீளாய்வு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. கல்வி அமைச்சின் சுற்றறிக்கையில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளின்படி, சமத்துவமான கல்வியை உறுதிசெய்யும் வகையிலும், வெளிப்படைத்தன்மையுடனும், முறைகேடுகளைக் குறைக்கும் வகையிலும் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்க்கும் முறை நடைபெறும் என்று…
-
ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!
நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று காலை இலங்கை வந்தடைந்தார். இதன்போது கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்…
-
இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தடைந்தார்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு சற்றுமுன் இலங்கை வந்தடைந்ததாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விஜயத்தின் போது, இந்திய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை சந்தித்து கலந்துரையாட உள்ளார். இலங்கைக்கு…
-
பொசன் தினத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்துச் சேவை
பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அநுராதபுரத்தின் புனித பூமியை வழிபட வரும் பக்தர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து மற்றும் புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அநுராதபுரம் புனித பூமிக்கு வரும் பக்தர்களின் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் பேருந்து மற்றும் புகையிரத…
-
நாட்டின் பல பகுதிகளிலும் இடியுடன் மழை பெய்யக்கூடும்
இன்றையதினம் (20) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…
-
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி: குவைத் அரசு அறிவிப்பு
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கவுள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது. தெற்கு குவைத்தின் மங்காஃப் பகுதியில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் பல மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலும் இந்தியர்களும் 50 இற்கும்…
-
2024 ஆண்டுக்கான ஹஜ் கடமைகள் இனிதே நிறைவுற்றது!
2024 ஆம் ஆண்டு புனித ஹஜ் கிரியைகள் அனைத்தும் சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவுற்றன. ஹஜ் யாத்திரை, துல்ஹஜ் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி 9, 10,11, 12 மற்றும் 13 ஆம் திகதிகளில் நிறைவேற்றப்பட்டது. இன்று இந்த ஹஜ் கிரியைகள் புனித மக்கா…
-
பாலின சமத்துவம் தொடர்பான சட்ட மூலத்தால் பாரிய விளைவுகள் ஏற்படும்!
பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் நாட்டில், அமுல் படுத்தப்பட்டால் பாரிய விளைவுகள் ஏற்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். பாலின சமத்துவம் தொடர்பான சட்டமூலம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டால் ஆணை பெண்ணாகவும், …
-
‘திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவர்களின் பரீட்சை பெறுபேறுகளில் எந்த பாதிப்பும் ஏற்படாது; சில தினங்களில் வெளியிடப்படும்”
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவர்களின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும். அது தொடர்பான நடவடிக்கைகளை பரீட்சை ஆணையாளர் நாயகம் முன்னெடுத்து வருகிறார் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
-
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் 1187 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவு
இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் 1187 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அதிகார சபையின் சட்டப் பிரிவின் பணிப்பாளர் திருமதி சஜீவனி அபேகோன் தெரிவித்தார். ஊடக…