”மதம் மற்றும் கலாசார விழுமியங்கள் நிந்திக்கப்படும் வகையில் கருத்து தெரிவிக்கப்பட்டிருப்பது இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரணானதும் கண்டனத்திற்குரியதுமாகும்” என அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.அர்கம் நூராமித் தெரிவித்தார்.
பரதநாட்டியம் தொடர்பில்...
முஸ்லிம்களின் பாரம்பரிய கலைகளின் முக்கிய இடம் வகிக்கின்ற அரபு எழுத்தணிக்கலை சமூகத்தில் இருந்து மறைந்து போயிருந்த சூழ்நிலையில் இக்கலையை மீண்டும் புத்துயிர் ஊட்டி அதன் மூலம் முஸ்லிம்களின் பாரம்பரியத்தையும் கலை உணர்வையும் புத்துயிரூட்டும்...
உத்தேச மின்சாரத் துறை மறுசீரமைப்பு சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மின்சாரத் துறைக்கான நிறுவன...
இலங்கையின் ஹலால் அங்கீகார சபை (HAC), இலங்கையின் தேசிய கைத்தொழில் சபையினால் வழங்கப்பட்ட 2023 ஆம் ஆண்டுக்கான தொழில்துறை சிறப்பு விருதைப் பெற்றுள்ளது.
தேசிய பொருளாதார வளர்ச்சியின் பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியில்...
கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை தரம் 10இல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் 17 வயதில் ஒரு மாணவன் உயர் தரப் பரீட்சைக்கு தோற்ற...