அரசியல்

இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவரின் வர்த்தமானி விவகாரம்: இடைக்காலத் தடை உத்தரவு

விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளது. இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் ரிஸ்லி இல்யாஸின் செயற்பாடுகளை இடைநிறுத்தி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்...

சீன அரசுக்கு சொந்தமான சினோபெக், முதலீட்டுச் சபை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது

சீன அரசுக்கு சொந்தமான எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சினோபெக், இலங்கையில் சில்லறை எரிபொருள் வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக இலங்கை முதலீட்டுச் சபையுடன் (BoI) இன்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவுள்ளது. முன்னதாக, சினோபெக் இலங்கையின் சில்லறை...

ஹஜ் யாத்திரையின் போது குறைகள் ஏற்பட்டிருப்பின் திணைக்களத்துக்கு தெரிவியுங்கள்!

இவ்வருடம் ஹஜ் யாத்திரையை மேற்கொண்ட இலங்கை யாத்திரிகர்கள் யாத்­திரை தொடர்­பான முறை­பா­டுகள் இருப்பின் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்­துக்கு, எழுத்து மூலமோ, மின்­னஞ்சல் மூலமோ அனுப்பி வைக்க முடியும் என முஸ்லிம் சமய...

சிறுபான்மை சமூகங்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமெரிக்க தூதுவர் சம்பந்தனுடன் கலந்துரையாடல்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி சங்கிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, இலங்கையில் தமிழர்கள் மற்றும் பிற சிறுபான்மை சமூகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்,தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக இலங்கைக்கான...

அலி சப்ரீ ரஹீம் பாராளுமன்ற உறுப்புரிமையில் தொடர்ந்தும் நீடிப்பரா? : தீர்மானம் இன்று

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரீ ரஹீமின் நாடாளுமன்ற உறுப்புரிமை குறித்து இன்றைய தினம் (14) தீர்மானிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான முறையில் தங்க பிஸ்கட்கள் மற்றும் தொலைபேசிகள் என்பனவற்றை நாட்டுக்குள் கொண்டு வந்தமை...

Popular