உலகம்

பாகிஸ்தானில் பழங்குடியினர் இடையே மோதல் – 76 பேர் பலி!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தின் லோயர் குர்ரம் மாவட்டத்தில் பழங்குடியின குழுக்களுக்கு இடையே மோதல்கள் வெடித்து வருகின்றன. கடந்த வாரம் தொடங்கி பல்வேறு தாக்குதல்களில் 76 பேர் பலியாகி உள்ளனர் சமீபத்தில், வாகனம் ஒன்றில்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இஸ்ரேலிய-மால்டோவா ரப்பியின் கொலை விவகாரத்தில் மூன்று சந்தேக நபர்கள் இஸ்தான்புலில் கைது!

ஆர்த்தோடாக்ஸ் யூத தீவிரவாத அமைப்பான சாபாத்தின் ரப்பியான ஸ்வி கோகன் துபாயில் காணாமல் போயிருந்தார். இந்நிலையில் கோகனின் உடல் ஓமான் எல்லையில் உள்ள அல் ஐன் எமிராட்டி நகரத்தில் அவரது இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. இருப்பினும்...

காசாவில் போா் நிறுத்தத்துக்கு ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்த அமெரிக்கா!

காசாவில் உடனடியாக இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு 14 உறுப்பு நாடுகள் ஆதரவு தெரிவித்தன.  ஆயினும், இத்தீர்மானத்திற்கு ஆட்சேபம் தெரிவித்த அமெரிக்கா தனது வீட்டோ...

உலகக் கிண்ண கெரம் போட்டியில் ஜொலித்த சஹீட், அனாஸ்

ஐக்கிய அமெரிக்காவில் அண்மையில் நிறைவுக்கு வந்த 6ஆவது உலகக் கிண்ண கெரம் போட்டியில் இலங்கை வீரர்கள் குழுப் பிரிவில் ஆடவர் மற்றும் மகளிருக்கான வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர். அதேபோல, இம்முறை உலகக் கிண்ண கெரம்...

சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து மைதானத்தின் கட்டுமானத் திட்டம் வெளியீடு!

2034ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக சவூதி அரேபியாவில் கட்டப்படும் புதிய கால்பந்து மைதானத்தின் திட்டம் நேற்று முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. இந்த மைதானம் 2029ல்...

Popular