ஒரு தொன் இறைச்சி, 3 கிலோ கிராம் தங்கம், 4 மில்லியன் லீரா ரொக்கப் பணம்: வைரலாகியுள்ள துருக்கிய திருமணம்
திருமண வைபங்கள் இரண்டு உள்ளங்களை இணைக்கின்ற ஒரு அழகிய சிறப்பான நிகழ்வு. ஆனால் இந்நிகழ்வானது சில சந்தர்ப்பங்களில் எல்லை மீறிய விழாவாகவும் ஆடம்பரமாகவும் செலவுகளைக் கொண்ட நிகழ்வாகவும் இடம்பெறுவதை நாங்கள் அடிக்கடி கேள்விப்படுகின்றோம், ஊடகங்களிலும் பார்க்கின்றோம். அண்மையில் இந்தியாவில் நடந்த அம்பானி வீட்டுத் திருமணமும்…