விளையாட்டு

T20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து பும்ரா விலகல்!

T20 உலகக்கிண்ணத் தொடரில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா விலகியுள்ளதாக, இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக, பும்ராவுக்கு முதுகுப் பகுதி எலும்பில் லேசான...

டி-20 உலகக் கோப்பைக்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா புறப்பட்டது!

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் சம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமான நிலையத்திற்கு பொறுப்பான அதிகாரி தெரிவித்துள்ளார். 29 பேர்...

ICC உலகக்கிண்ண ரி20 தொடருக்கான பரிசுத் தொகை அறிவிப்பு!

அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள ஐசிசி உலகக்கிண்ண ரி20 தொடருக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது. அதன்படி, ஐசிசி ரி20 உலக்கிண்ணத்தை கைப்பற்றி சாம்பியனாகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக...

இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதி சர்வதேச T-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. போட்டி இந்தியாவின் ஹைதராபாத் மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்றது. இதன்படி,நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள்...

உலகத்தின் முன் இலங்கை வெற்றி பெறுவது கடினமான விடயமல்ல:ஜனாதிபதி

துடுப்பாட்ட வீரர் தசுன் ஷனக்க மற்றும் அவரது குழுவினர் ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறுவதற்கு பலமாக கடந்த கால தோல்விகளை பயன்படுத்தினர் எனவும், ஒரு நாடாக நாம் இவ்வாறு சிந்தித்தால், உலகத்தின் முன் இலங்கை...

Popular