நான்காவது தேசிய மட்ட 'முவே தாய்' சாம்பியன்ஷிப்- (Muay Thai National Championship 2023) போட்டிகள் இவ்வருடம் நவம்பர் 30ம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ஆம் திகதி திகதி வரை கொழும்பு சுகததாச...
களனி பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு மாணவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் ஓய்வறையில் உறங்கிக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு, நுழைவாயிலில் கட்டிவைக்கப்பட்ட சம்பவமொன்று நேற்று...
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை இஸ்ரேலியப் படைகளினால் தாக்குதலுக்குள்ளாகியதில் 108 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள்.
மேலும் பலர் காயமடைந்திருக்கின்றார்கள். இதன்காரணமாக மருத்துவமனைக்கான மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. 7000 பொதுமக்கள் மருத்துவமனைக்குள் சிக்கியுள்ளார்கள்.
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவம் கமல்...
e-Bill SMS சேவை இப்போது சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் கிடைக்கும் என இலங்கை மின்சார சபை வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது.
அதற்கு, நீங்கள் பின்வரும் மொழிகளுக்குப் பதிவு செய்யலாம்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் பாடசாலை தரங்கள் 13இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் வரவு செலவுத் திட்டத்திற்கான 2023 ஆம் ஆண்டிற்கான முன்னேற்றம் மற்றும்...