உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது.
எதிர்வரும் 5 வருடங்களில் இலங்கையில் சுகாதார துறைக்கு எவ்வாறு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் கண்டறியும் வகையில் குறித்த குழு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது.
இதன்படி, குறித்த குழுவினர்...
நிதியமைச்சர் என்ற வகையில் அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்ட யோசனைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் முன்வைத்தார்.
அதன் முழுமையான விபரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது..!
NATIONAL BUDGET 2024 - TAMIL
மிகவும் நெருக்கடியான நாட்டையே நான் பொறுப்பேற்றுக்கொண்டேன். நாடு பொருளாதார ரீதியாக அனைத்து மட்டத்திலும் தோல்விகண்டிருந்தது. தற்போது பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...
இன்று சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் அரச மற்றும் மாகாண அரசாங்க ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 20,000 ரூபா கொடுப்பனவை எதிர்பார்ப்பதாக அரச மற்றும் தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.
20,000 ரூபாவை வழங்குமாறு கோரி பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு...
டெங்கு பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று (13) முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இன்று(13) முதல் 5 நாட்களுக்கு இந்த வேலைத்திட்டம்...