அரசியல்

பாராளுமன்றில் தனித்து இயங்க ரொலோ, புளொட் தீர்மானம்

பாராளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களுக்கு...

‘ஹாரி பாட்டர்’ புகழ் டம்பிள்டோர் காலமானார்

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இவருடைய மறைவு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் 2004ம்...

டெங்கு நோயால் பங்களாதேஷில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பு

பங்களாதேஷில் டெங்கு காய்ச்சலினால் சுமார் 1000 பேர் உயிரிழந்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்நிலைமை மேலும் அதிகரிக்கலாம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அண்மைய தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பருவ மழைக்...

இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று

சர்வதேச கால்பந்து சம்மேளனத்தினால் தடைவிதிக்கப்பட்டிருந்த இலங்கை கால்பந்து சம்மேளனத்திற்கான உத்தியோகபூர்வ தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் இன்று பிற்பகல் விளையாட்டு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுடன், 67 கழகங்களின் பிரதிநிதிகள் இதில் பங்குபற்றவுள்ளனர். இதில்...

உயிர் அச்சுறுத்தலால் பதவி விலகினார் முல்லைத்தீவு நீதிபதி!

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பிலான தீர்ப்பினை அடுத்து எதிர்கொண்டுவந்த உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாக தான் வகித்து வந்த நீதிபதி  பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். குருந்தூர்மலை...

Popular