அரசியல்

வடக்கு கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே வடக்கு கிழக்கு...

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் மூடப்படவுள்ளது!

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் 31 ஆம் திகதி முதல் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் கட்டமைப்பு மாற்றங்களை மேற்கொள்வதற்கு நோர்வே அரசாங்கம் கடந்த வருடம் தீர்மானித்தது. இதற்கமைய, இலங்கையில் உள்ள...

மாத இறுதியில் பணவீக்கம் 7 வீதமாக குறையும் : மத்திய வங்கி ஆளுநர்!

இம்மாதத்தின் இறுதியில் பணவீக்கம் 7 வீதம்வரை குறையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த மாத இறுதியில் பணவீக்கம்...

இஸ்ரேல் சிதைவடைகிறதா?

இஸ்ரேலின் மேலதிக படைப் பிரிவில் பணிபுரியும் 10 ஆயிரம் இராணுவத்தினர், அங்கு புதிதாக நீதித்துறையில் நிறைவேற்றப்படவுள்ள சட்டத்தை எதிர்த்து தமது பணியில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அந் நாட்டின் ராணுவத் தளபதி...

நாட்டில் 5000க்கும் மேற்பட்ட மத ஸ்தலங்கள் பதிவு செய்யப்படவில்லை!

நாட்டில் பதிவு செய்யப்படாத 5000க்கும் மேற்பட்ட மத ஸ்தலங்கள் காணப்படுவதாக புத்த சாசன மற்றும் மதம் விவகார அமைச்சர் விதுர விக்ரமநாயக தெரிவித்துள்ளார். அதன்படி, இலங்கையில் 12,235 பௌத்த விகாரைகள் காணப்பட்டாலும் 10,323 விகாரைகள்...

Popular