அரசியல்

உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கு முக்கிய அறிவித்தல்!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது ஜூலை 28 ஆம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜூலை மாதம் 07ஆம் திகதி முதல் 28ஆம் திகதி...

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்ய முடிவெடுத்த சுகாதார அதிகாரிகள், நிபுணர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை: ஹக்கீம் கோரிக்கை !

கொவிட் நோயினால் உயிரிழந்த முஸ்லிம்களின் சடலங்களை தகனம் செய்யுமாறு முன்னாள் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்கிய சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அப்போதைய சுகாதார  அமைச்சருமான பவித்ரா வன்னியாராச்சியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு...

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு: தெரிவிப்பது நாங்கள் தீர்மானிப்பது நீங்கள் என்கிறார் ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஏற்றுக்கொண்டால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த முடியும். வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச்...

உலகளவில் இலங்கையின் கடவுச்சீட்டுக்கு 95 ஆவது இடம்!

கடந்த வருடத்தில் இருந்து எட்டு இடங்கள் முன்னேறி இலங்கையின் கடவுச்சீட்டு 95 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. Henley and Partners Index 2023 இத்தரப்படுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. Henley and Partners Index சர்வதேச விமான...

பயங்கரவாதத் திருத்தச்சட்டம் விரைவில் பாராளுமன்றில் முன்வைப்பு : தமிழ் கட்சிகளிடம் ஜனாதிபதி உறுதி

புதிய பயங்கரவாதத் திருத்தச்சட்டம் உரிய திருத்தங்களுடன் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்  பாராளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பில் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வடக்கு,...

Popular