அரசியல்

2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்யலாம்

2023 வாக்காளர் இடாப்பில் ஒன்லைன் மூலம் பதிவு செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. www.elections.gov.lk என்னும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, வாக்காளர்கள் தம்மை பதிவு செய்ய முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023 வாக்காளர்...

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியைச் சேர்க்க வேண்டும்: டயனா கமகே

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்று முன்மொழிந்துள்ளார். “இன்றைய குழந்தைகளுக்கு பாலியல் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர். சில...

கஹட்டோவிட்டவில் இலவச மருத்துவ முகாம்!

கஹட்டோவிட்ட வதுபிடிவலை ஆதார வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாமொன்று நாளை (10) காலை 8 மணி முதல் முஸ்லிம் லேடீஸ் ஸடடி சேர்க்கிள் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த மருத்துவ முகாமில் இரத்த அழுத்தம்,கொலஸ்ரோல்,...

மண்சரிவு இடத்தில் கஹவத்தை கலாச்சார மத்திய நிலையம்: இழுபறிகளால் இழுத்தடிப்பு (எம்.எல்.எஸ்.முஹம்மத்)

கடந்த 2010 தேசிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்ட கலாச்சார மத்திய நிலையங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ்  கஹவத்தை கலாச்சார மத்திய நிலைய நிர்மாணப்பணிகள் இடம்பெற்று வந்த இடம் தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொண்ட இரத்தினபுரி மாவட்ட...

கோழி இறைச்சியின் விலையைக் கட்டுப்படுத்தும் பிரேரணை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் …!

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்பைக் கட்டுப்படுத்தவும், முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும் உள்ளூர் கோழிப்பண்ணை தொழில்துறையின் உடன்படிக்கையுடன் கூடிய பிரேரணை எதிர்வரும் வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். கோழி...

Popular