ஷெல் நிறுவனத்துடன் இணைந்து, பெற்றோலியப் பொருட்களின் இறக்குமதி, களஞ்சியப்படுத்தல், விநியோகம் மற்றும் விற்பனை மேற்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கும் RM Parks Inc நிறுவனத்திற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இன்று...
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் பெயரைக் கூறி, அவர் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினை வழங்க கட்டாயப்படுத்தி, சி.ஐ.டி. அதிகாரிகள் தன்னை தாக்கியதாக , வனாத்துவில்லு ஆயுத களஞ்சியம் குறித்த வழக்கின் 3 ஆம்...
முன்னாள் மேயர் ரோசி சேனாநாயக்கவுக்கு எதிராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் குழுவொன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (08) முறைப்பாடு செய்துள்ளது.
கொழும்பு நகர முன்னாள் மேயர் ரோஸி சேனநாயக்க...
நாடளாவிய ரீதியில் பல வியாபாரிகள் இன்னமும் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் முட்டைகளை விற்பனை செய்வதாக நுகர்வோர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கட்டுப்பாட்டு விலை 44 மற்றும் 46 ரூபாவாக இருந்த போதிலும் பல வியாபாரிகள்...
இன்றைய நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் இன்றைய கொள்வனவு பெறுமதி 285.69 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 298.91 ரூபாவாகவும்...