சு.கட்சி கொண்டு வரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு!

Date:

 நம்பிக்கையில்லா பிரேரணைக்கு  ஆதரவளிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி நேற்று தெரிவித்தது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை கொண்டு வரப்போவதாக  பாராளுமன்ற உறுப்பினர்  அப்புஹார்மி இன்று தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக, அவர் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா இல்லையா என்பது தெரியவரும்.

மேலும், மேலும், சபாநாயகர் தனது சட்டத்ற்கு அமைவாக , ஜனாதிபதி தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டதை கருத்தில் கொள்ள வேண்டும்

சபாநாயகர் சபைக்கு சென்று புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க வேண்டும்,’ என்றும் அவர் கூறினார்.

 

Popular

More like this
Related

“பாபர் மசூதி இடிப்பு பற்றி கருத்து தெரிவிப்பது தேசவிரோதமல்ல”: மும்பை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்ற கருத்தை வெளிப்படுத்துவதை...

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும்...

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கைது!

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் கரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று (05) லஞ்ச...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

2026 ஆம் ஆண்டின் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனைத்து விதமான...