அரசியல்

தேர்தலில் வெற்றி பெற்ற துருக்கி ஜனாதிபதி எர்டோகனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து!

20 ஆண்டுகால ஆட்சிக்கு மிகப்பெரும் சவாலாக அமைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் எர்டோகனுக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எர்டோகன் 52.14 சதவீத வாக்குகளுடன் துருக்கியின்...

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படும்

ஊவா மாகாணத்தில் அமைந்துள்ள ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவ பீடம் இந்த வருட இறுதிக்குள் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல்...

நடாஷா எதிரிசூரியவின் நகைச்சுவைக்கு சிரித்தவர்களுக்கு வலை வீச்சு!

நடாஷா எதிரிசூரிய பெளத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் மேற்கொண்ட நகைச்சுவைக்கு சிரித்தவர்களை அடையாளம் காண பொலிஸ் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இதேவேளை நடாஷா எதிரிசூரிய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று...

கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் அனுர!

அடுத்த மாதம் மீண்டும் தேர்தலை நடத்துவதற்கான போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூன் மாதம்...

“யவ்ம்-ஏ தக்பீர்” தினம்: உலகில் அணு ஆயுத வல்லமை கொண்ட முதல் இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்!

(நேற்று)  28 மே மாதம் 1998 அன்று பாகிஸ்தான் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அணுகுண்டு சோதனைகளை நினைவுகூரும் வகையில் 'யவ்ம்-ஏ தக்பீர்' தினம் அனுசரிக்கப்படுகிறது. பாகிஸ்தான் முஸ்லிம் உலகில் முதல் அணு சக்தியாகவும், உலகில்...

Popular