உலகம்

‘வைப்ரண்ட் குஜராத்’ உலக உச்சிமாநாடு 2024 : ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது அல் நஹ்யான் உரை!

ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இன்று குஜராத்தின் காந்தி நகரில் இடம்பெற்றுவரும் 'வைப்ரண்ட் குஜராத்' உலக உச்சி மாநாட்டில் உரையாற்றினார். காந்திநகரில் மகாத்மா மந்திர் மாநாட்டு மற்றும்...

பேச முடியாமல் திக்குமுக்காடிப் போன பைடன்:காசாவில் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்து கூச்சிலிட்ட பலஸ்தீனிய ஆதரவாளர்கள்.

இஸ்ரேலுடன் சேர்ந்து தொடரும் மனிதப்படுகொலைகளை நிறுத்தக் கோரி மனிதாபிமானமுள்ள அமெரிக்க மக்கள் பைடனின் சபையில் சத்தமிட்டு குறுக்கிட்டனர். "இங்கு இழந்த உயிர்களைப் பற்றி நீங்கள் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், நீங்கள் உயிர்களை மதிக்க வேண்டும்,...

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் முக்கிய தளபதி கொலை: மத்திய கிழக்கு போராக விரிவடையும் அச்சம்

சொகுசு காரில் சென்ற ஹிஸ்புல்லாஹ்வின் முக்கிய தளபதியை குறிவைத்து  நிலையில் நேற்று இஸ்ரேல் வான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ஹிஸ்புல்லா தளபதி வாஸிம் அல்-தாவில் உயிரிழந்ததாக லெபனான் தெரிவித்துள்ளது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு...

வட காஸாவுக்கான மருத்துவ உதவிகளை நிறுத்தியது உலக சுகாதார நிறுவனம்!

வடகாஸாவுக்குள் மருத்துவ உதவிகளை அனுப்பவிருந்த உலகச் சுகாதார நிறுவனம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரப்படாத காரணத்தால் அதை நிறுத்தியுள்ளது. அந்த மருத்துவ பொருட்கள் அல்அவ்தா மருத்துவமனைக்கும், மற்றொரு மருந்தகத்திற்கும் கொண்டு செல்ல இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வடகாஸாவுக்குள்...

பங்களாதேஷ் பொதுத் தேர்தலில் ஷகிப் அல் ஹசன் வெற்றி!

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி தலைவரான ஷகிப் அல் ஹசன், எதிர்க்கட்சிகள் புறக்கணித்த பொதுத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒரு இடத்தைப் பிடித்தார். 36 வயதான ஆல்ரவுண்டர், விளையாட்டின் அனைத்து...

Popular