FIFA உலகக் கிண்ணத்தை நடாத்த மும்முரமாக தயாராகி வரும் சவூதி; 140க்கும் மேற்பட்ட உலக நாடுகள் ஆதரவு!
-எழுத்து- காலித் ரிஸ்வான் 2034 ஃபிஃபா உலகக் கோப்பையை சவூதி அரேபியாவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்நாட்டு அரசாங்கம், மக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் தயாராகி வருவதாகவும் அண்மைக் காலங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்ததை யாவரும் அறிந்ததே. சவூதி அரசாங்கம் தமது…