காயம் காரணமாக T20 உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து விலகிய துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக வேகப்பந்து வீச்சாளர் கசுன் ரஜித் இடம்பெறுவார் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு எமிரேட்ஸுடனான இரண்டாவது...
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடர் டிசம்பர் 6ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த போட்டிகளுக்கான அட்டவணையையும் ஸ்ரீலங்கா கிரிக்கட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கொழும்பு சாஹிரா கல்லூரியால் ஏற்பாடு செய்யப்பட்ட சூப்பர் 16 பாடசாலை அணிகளுக்கு இடையிலான உதைபந்தாட்ட போட்டித் தொடர் 17வது தடவையாக அண்மையில் இடம்பெற்றது.
இந்தத் தொடரில் முதல் தடவையாக களம் இறங்கிய கொழும்பு மாளிகாவத்தை...
தென்னாபிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்தியக் கிரிக்கெட் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 1-1 என்ற கணக்கில் சமநிலைப் பெற்றுள்ளது.
ராஞ்சி மைதானத்தில்...
கட்டாரில் எதிர்வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியே தனக்கு கடைசி என ஆா்ஜென்டீனா கால்பந்து நட்சத்திரம் லயோனல் மெஸ்ஸி கூறியிருக்கிறாா்.
எனினும், அந்தப் போட்டியுடன் அவா் ஆா்ஜென்டீன அணியிலிருந்து...