நாட்டில் எரிபொருளுக்கான தட்டுப்பாடு எதுவும் இல்லை:எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் பாராளுமன்றில் விளக்கம்
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை என பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார். எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் உருவாகியுள்ள வரிசைகள் குறித்து இன்று (01) நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். நாடளாவிய ரீதியில் நேற்று (28) இரவு…