அரசியல்

இலங்கையுடன் பொருளாதார உறவுகளை விரிவுபடுத்த வியட்நாம் இணக்கம்

வியட்நாம்- இலங்கைக்கு இடையிலான பொருளாதார உறவுகளை பலப்படுத்துவதும் மற்றும் விமான சேவைகளை அதிகரிப்பது தொடர்பில் பிரதமர் தினேஸ் குணவர்தனவுக்கும் வியட்நாம் பிரதி பிரதமர் லூ குவாங்க்கு இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. பிரதமர்...

வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

மின்சாரம், கனியவளம் மற்றும் வைத்தியசாலைகள் என்பனவற்றை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,...

மையவாடியிலிருந்து தோண்டி எடுக்கப்படும் ஜனாஸாக்கள்?

தென் மாகாணம் - மாத்தறை மாவட்டத்தில் முஸ்லிம் கிராமம் ஒன்றில் மையவாடியில் அடக்கம் செய்யப்படும் ஜனாஸாக்கள் சில­வற்றின் மண்­டை­யோடு, எலும்­புகள் முத­லான உடற்­பா­ங்கள் மர்­ம­மான முறையில் தோண்டி எடுக்­கப்­பட்டு அகற்­றப்­பட்டு வருவதாக ஸ்ரீலங்கா...

ஸபர் மாதத்திற்கான தலைப்பிறை தென்பட்டது

2023 ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வியாழக்கிழமை மாலை வெள்ளிக்கிழமை இரவு ஹிஜ்ரி 1445 ஸபர் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2023 வெள்ளிக்கிழமை 18ஆம் திகதி ஹிஜ்ரி...

சவூதி அரேபிய கழகத்தில் இணைகிறார் நெய்மார்!

கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் மாஹரிஸ், செடியோ மானே, பென்சிமா உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்களை அதிகவிலை கொடுத்து சவூதி  அரேபியாவின் கால்பந்து கழகங்கள் தன் பக்கம் ஈர்த்துள்ளன. இந்த வரிசையில் தற்போது கால்பந்து உலகில்...

Popular