அரசியல்

புதுடெல்லியில் இந்திய பிரதமர் மோடியை ஜனாதிபதி ரணில் சந்தித்தார்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில்  சந்தித்தார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்திய தலைநகர் புதுடெல்லி சென்றார். https://twitter.com/ANI/status/1682264606004346880?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1682264606004346880%7Ctwgr%5E9d651f8df90fcf023ecddb8ae15bc23c2d6259c2%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dailyceylon.lk%2F63881 ஜனாதிபதி ரணில்...

சவூதியில் உயர் சம்பளத்துடன் வேலைவாய்ப்பு: ஒப்பந்தம் கைச்சாத்து

 இலங்­கை­யர்­க­ளுக்கு உயர்  சம்­ப­ளத்­துடன் சவூதி அரே­பி­யாவில் வேலை வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­கான வேலைத் திட்­ட­மொன்­றினை இலங்கை தொழிற்­கல்வி ஆணைக்­குக்­குழு சவூதி அரே­பி­யாவின் அனு­ச­ர­ணை­யுடன் ஆரம்­பித்­துள்­ளது. தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட 23 தொழில் துறை­களில் சவூதி அரே­பி­யாவில் வேலை­வாய்ப்­பு­களைப் பெற்­றுக்­கொ­டுக்கும்...

மதஸ்தலங்களின் சொத்து விபரம் திரட்டல்: அரசாங்கம் அவசர நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்து மதஸ்தலங்களின் அசையும் அசையா சொத்துகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் பள்ளிவாசல்கள் மற்றும் முஸ்லிம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் அசையும் அசையா சொத்துக்கள்...

மனித உரிமை மீறல்களுக்காக ஐந்து நாடுகளுக்கு தடைவிதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்

மனித உரிமை மீறல்களுக்காக ரஸ்யா, உக்ரைன் உள்ளிட்ட ஐந்து நாடுகள் மீது தடைகள் விதிக்கப்பட்டடுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இதனடிப்படையில், ஆப்கானிஸ்தான், தென்சூடான், மத்திய ஆப்பிரிக்க குடியரசு, ரஸ்யா, உக்ரைன் ஆகியவற்றிற்கு எதிராகவே இந்த...

மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நடுவராக, பலஸ்தீனப் பெண்!

நடைபெறவிருக்கும் மகளிர் உலகக் கோப்பைப் போட்டிகளில் நடுவராக முதல் முறையாக பலஸ்தீனைச் சேர்ந்த ஹெபா சாதியா என்ற பெண்ணை உலகக் கால்பந்து சம்மேளனமான பிஃபா தேர்வு செய்துள்ளது. இவர் ஜூலை 20 முதல் ஆகஸ்ட்...

Popular