அரசியல்

திரிபோஷாவுக்கு பதிலாக முட்டை வழங்க நடவடிக்கை!

திரிபோஷ உற்பத்தியை வழமைக்கு கொண்டு வரும் வரையில் 6 மாதம் முதல் 3 வயதுக்கு இடைப்பட்ட சிறார்களுக்கு, மாற்று போசனை திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரச குடும்பநல சுகாதார...

விசேட வைத்தியர்களின் ஓய்வு வயதை நீடிப்பதற்கான அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படும்!

விசேட வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதை 63 வருடங்களாக நீடிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரம் இந்த வாரம் சமர்ப்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. மருத்துவத்துறையில் அதிகரித்து வரும் வெற்றிடங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த தீர்மானம்...

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கான மேன்முறையீட்டு குழு இந்த வாரம் கூடுகிறது

அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்காக பெறப்பட்ட மேன்முறையீடுகளை பரீசிலிப்பதற்காக மேன்முறையீட்டு குழு இந்தவாரம் கூடுகிறது. அதன்படி, கிடைப்பெற்றுள்ள மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்படவுள்ளன. குறித்த நலன்புரி திட்டத்திற்காக இதுவரையில் 5 இலட்சத்து 60 ஆயரத்து 211 மேன்முறையீடுகள் கிடைக்பெற்றுள்ளதுடன்,...

தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு இன்று சிறுவர்கள் இலவசமாக செல்ல அனுமதி

தெஹிவளை விலங்கியல் பூங்காவிற்கு இன்று சிறுவர்கள் இலவசமாக செல்ல முடியும். தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள் என தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய விலங்கியல் திணைக்களம் இன்று தனது...

சுவீடனில் குர்ஆன் எரிப்புக்கு, இலங்கை உள்ளிட்ட பல நாடுகள் கண்டனம்

உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்படும் ஈத் அல் அதாவின் போது ஸ்வீடன் தலைநகரில் உள்ள மசூதிக்கு வெளியே இஸ்லாத்தின் புனித நூலான புனித குர்ஆன் எரிக்கப்பட்டதை இலங்கை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த ஸ்வீடனில்...

Popular