அரசியல்

லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் விலைகளில் மாற்றம் !

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருள் விலையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று முதல் நடைமுறைக்கு வரும் என்று லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்தின்...

இலங்கை தெற்கு கடற்பரப்பில் பலமான நில அதிர்வு!

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஓரளவு பலமான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு தெற்காக 1200 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இன்று நண்பகல் 12:29 மணிக்கு...

தாதியர் தொழில் வாய்ப்புக்காக 397 பேர் இஸ்ரேல் பயணம்!

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இஸ்ரேலில் தாதிய தொழில் வாய்ப்புக்காக 397 பேர் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த தொழில்வாய்ப்புக்கு தகுதிபெற்ற 64 ஆவது குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி இஸ்ரேல்...

நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவு கட்டணம் அதிகரிப்பு

நாட்டில் உள்ள தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுற்றுலா மற்றும் காணி அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டிலுள்ள முக்கிய தாவரவியல் பூங்காவிற்குள் நுழைவதற்கான பெரியவர்கள் மற்றும்...

வட்டியில்லா கல்வி கடன் திட்டத்திற்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதற்கமைய ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில்...

Popular