அரசியல்

குற்றங்களைப் புகாரளிக்க புதிய வேலைத்திட்டம் அறிமுகம்!

உயர்கல்வி நிறுவனங்களில் பகிடிவதை, போதைப்பொருள், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் பாரிய அளவிலான சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக பொலிஸ் திணைக்களம் விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய புதிய ஹொட்லைன் இலக்கமான 1997’ தொடர்பு...

மின்சார சபை ஊழியர்களின் மாநாடு இன்று!

மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் இன்று (புதன்கிழமை) கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. மறுசீரமைப்பு என்ற போர்வையில் இலங்கை மின்சார சபையை வெளிநாட்டு நிறுவனங்களின் கைகளில் திணிப்பது பாரதூரமான நிலை.போன்ற...

பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்க முடியாது: தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்கிறது அரசாங்கம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இறுதி யுத்தம் நிறைவடைந்து 14 வருடங்கள் கடந்துள்ளபோதிலும் பிரபாகரனின் மரணம்...

நல்லெண்ண விஜயமாக இலங்கைக்கு வருகை தந்த பாகிஸ்தான் கப்பல் ‘திப்பு சுல்தான்’ புறப்பட்டது

ஜூன் 18 முதல் 20 வரை வெற்றிகரமான 3 நாள் நல்லெண்ண விஜயத்திற்குப் பிறகு பாகிஸ்தான் கடற்படைக் கப்பல் "திப்பு சுல்தான்" கொழும்பு துறைமுகத்திலிருந்து இன்று (20) புறப்பட்டு சென்றது. இதன் போது இலங்கை...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழிவு!

பாராளுமன்றத்தில் நாளை (21) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, நிறைவேற்றப்படவுள்ள ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்திற்கு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு...

Popular