நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் முதற்கட்ட பணிகளில் கோளாறு!!

Date:

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்தின் ‘யூனிட் 1’ இன்று காலை பழுதடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேநேரம் தொழில்நுட்ப ஊழியர்கள் தவறை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பதிவில், ‘யூனிட் 2’ திட்டமிடப்பட்ட பராமரிப்பு பணிகளையும் மேற்கொண்டு வருவதாகவும், ‘யூனிட் 3’ தொடர்ந்து செயல்படும் என்றும் கூறினார்.

விநியோகத்தை நிர்வகிக்க  யுகதனவி  மற்றும் பிற எரிபொருள் மின் நிலையங்கள் பயன்படுத்தப்படும் என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...