அரசியல்

பாராட்டப்பட வேண்டிய முன்மாதிரி வேலைத்திட்டம்!

இன்று மாணவர்கள் மத்தியில் வாசிப்புத்திறனும், ஆய்வுத்திறனும் குறைந்து போயுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. எனவே இந்த விடயத்தை மாணவர்கள் மத்தியிலேயே மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய அடிப்படையில் ஞாயிறு பாடசாலைகளாக முன்னெடுக்கப்படுகின்ற அஹதிய்யா பாடசாலைகளில் பயிலும் மாணவர்கள்...

இலங்கையில் 35 வீதமானோருக்கு உயர் இரத்த அழுத்தம்

இலங்கையில், 20 வயதிற்கும் மேற்பட்டவர்களில், 35 வீதமானோருக்கு, உயர் இரத்த அழுத்தம் ஏற்பட்டுள்ளமை, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் முடிவுகளில் இந்தத் தகவல்...

மனைவி, பிள்ளைகளை மட்டும் இலங்கைக்கு அனுப்பிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ!

பௌத்த சமயம் உள்ளிட்ட அனைத்து மதங்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் நேற்றிரவு...

இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைகிறது

லிட்ரோ எரிவாயுவின் விலை இன்று (04) நள்ளிரவு முதல் திருத்தம் செய்யப்பட உள்ளது. லிட்ரோ நிறுவனம் 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 முதல் 400 ரூபா வரை குறைக்கப்படும் என...

உள்நாட்டு பிரச்சினைகளை ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்போவதில்லை: அரசாங்கம் தீர்மானம்

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்வதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கம் ஸ்தாபித்துள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின்...

Popular