அரசியல்

இன்று எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்?

இன்று(30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனடிப்படையில், ஒக்டேன் 92 ரக பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 07 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை...

பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் ‘வானலைகளில் ஒரு வழிபோக்கன்’ நூல் வெளியீடு: சிறப்பு அதிதிகளாக ஹக்கீம்,மனோ

சிரேஷ்ட அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத் அவர்களின் 'வானலைகளில் ஒரு வழிபோக்கன்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு 7, பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தர மாவத்தையில் அமைந்துள்ள அழகியற் கற்கை அரங்கில் எதிர்வரும் ஜுன் 3...

தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை சரியானதாக இல்லை!

தொலைக்காட்சி அலைவரிசைகள் தரப்படுத்தப்படும் முறைமை (Rating) சரியானதாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, முறையற்ற விதத்திலும் பக்கச்சார்பான வகையிலும் இடம்பெறுவதாக வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனூஷ பல்பிட்ட தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின்...

விவசாயத் துறையின் தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்து அரசாங்கம் அவதானம்!

இலங்கையின் விவசாயத்துறை தரவுகளை டிஜிட்டல் மயப்படுத்துவது குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்று (30) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. குறித்த அரச நிறுவன அதிகாரிகளின் பங்களிப்புடன் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில்...

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடிகர் ரஜினிகாந்தின் உதவியை நாடியது இலங்கை !

இலங்கையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தென்னிந்திய நடிகரான ரஜினிகாந்தின் உதவியை இலங்கை நாடியுள்ளது. தென்னிந்தியாவைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற நடிகரான ரஜினிகாந்தை இலங்கையின் துணை உயர்ஸ்தானிகர் டி. வெங்கடேஷ்வரன் இந்த வாரம் அவரது இல்லத்தில்...

Popular