அரசியல்

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) டொலரின் கொள்வனவு விலை 295.63 ரூபாய்யாகவும் விற்பனை விலை 308.54 ரூபாய்யாகவும் பதிவாகியுள்ளதாக...

அரசியலமைப்பு சார்ந்த சிறந்த ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்துள்ளது: சமூக நீதிக் கட்சி தலைவர்

முஸ்லிம் அரசியலில் அரசியலமைப்பு சார்ந்த ஒரு சிறந்த ஆளுமையை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்துள்ளதாக சமூக நீதிக்கட்சி தலைவர் நஜா முஹமத் தெரிவித்தார். வை.எல்.எஸ்.ஹமீத் அவர்களின் மறைவு குறித்து அவர் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார். அதில்...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் !

மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தம்மைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார். அண்மையில், ஜெரோம் பெர்னாண்டோ...

வரலாற்றில் முதல் தடவையாக மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் ஆணையாளர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டு வருகின்றனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று ஆணையாளர்களுக்கு எதிராகவே குறித்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுவருகின்றது. மனித உரிமைகள் தொடர்பில்...

அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை: கட்சித் தலைவர்கள் தீர்மானம்

தங்கம் கடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க நாடாளுமன்ற அலுவல்கள் பற்றியக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் தலைமையில் இன்று நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் இக்கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அலி...

Popular