‘இரவு 8 மணிக்கு முன் சரணடையுங்கள்’ :நீதிமன்றம் உத்தரவு

Date:

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை இன்று இரவு 8.00 மணிக்கு முன்னர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் சரணடையுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (ஜூன் 9) உத்தரவிட்டுள்ளது.

அவரை கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை அதுவரை நிறைவேற்ற வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.

ஜோன்ஸ்டன்  பெர்னாண்டோவின் ரிட் மனு மீதான மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு நிலுவையில் இருக்கும் வரை அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க வேண்டாம் எனவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீதவானுக்கு உத்தரவிட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...