கொவிட் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, 2021 ஆகஸ்ட் மாதம் 2ம் திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று பணிகளுக்கு அழைக்குமாறு அரச சேவை, உள்ளுராட்சி சபை மற்றும் மாகாண சபை...
எதிர்வரும் செம்டம்பர் மாதம் இலங்கையுடன் போட்டியிடுவதற்காக தென் ஆபிரிக்கா கிரிக்கெட் அணி இலங்கைக்கு வருகைதர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 3 ஒருநாள் போட்டிகளும் 3 ரி20 போட்டிகளும் இடம்பெறவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த போட்டிகள்...
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேலும் இரண்டு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கொவிட் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. யஸ்வெந்தர் சஹல் மற்றும் கிருஸ்ணப்பா கெளத்தம் ஆகியோருக்கே கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு...
இலஞ்ச ஊழல் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளில் இருந்தும் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன, விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த வழக்கு விசாரணைகள் போதே, அவர்...
இலங்கையில் அண்மைக் காலமாக மிதமான மட்டத்தில் நாளாந்தம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது நேற்று மீண்டும் உயர்வடைந்துள்ளது.
இதற்கமைய நேற்று மாத்திரம் 2329 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். தொற்றாளர்களாக அடையாளம்...