துபாயின் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் தனது 75 வயதில் இன்று காலமானார்

Date:

துபாயின் துணை ஆட்சியாளரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) நிதியமைச்சருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார். அவர் தனது 75 வயதில் இன்று காலமானார்.

அவருக்கு சில மாதங்களாக உடல்நிலையில்  மாற்றம்  இப்படி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

Popular

More like this
Related

ராஷித் அல்-கன்னூசியின் உடல்நிலை குறித்து சர்வதேச முஸ்லிம் உலமாக்கள் ஒன்றியம் கவலை: துனிசிய அரசிற்கு கோரிக்கை!

துனிசியாவின் மூத்த அரசியல் தலைவரும், பிரபல இஸ்லாமிய அறிஞருமான ஷேக் ராஷித்...

முதலீட்டாளர் நம்பிக்கையில் இலங்கை முன்னேற்றம்

முதலீட்டாளர் உறவுகள் மற்றும் கடன் வெளிப்படைத்தன்மை தொடர்பில் வேகமாக முன்னேறி வரும்...

சுரேஷ் சலேயின் ரிட் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச்...

இன்று முதல் தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும்!

இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சி...