உள்ளூர் விசேட செய்தி: மதுபான விற்பனை நிலையங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்! T By Tharshika Selvachandren Published May 11, 2021 at 7:24 pm Shareon WhatsApp Copy link Share 300 likes – tap to like 1 min read A− A+ இன்று (11) தொடக்கம் தினமும் மாலை 6 மணிக்கு அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொவிட் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கருத்துக்கள் Comments இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first. உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment CancelYour email is not shown. Comments appear after an editor checks them.கருத்து Commentபெயர் Name மின்னஞ்சல் Email அடுத்து படிக்க கல்வித் துறைக்கு 749 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு2 hours ago கொழும்பு வெள்ளம் தொடர்பில் AI காணொளிகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை6 hours ago பொலிஸாரை அச்சுறுத்தித் தகாத வார்த்தைகளால் திட்டிய பலாங்கொடை கஸ்ஸப தேரர்: காணொளியால் பரபரப்பு 8 hours ago தமிழ் ஊடகத்துறையின் மூத்த ஆளுமை கலாபூஷணம் எம்.ஜே.எம். தாஜுதீன் காலமானார்8 hours ago
கருத்துக்கள் Comments
இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.