Thursday, November 5, 2026

தமிழகத் தேர்தல் முடிவுகள்

1 min read · 1 reads

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இதுவரை வௌியான முடிவுகளின் அடிப்படையில், காலை 10.00 மணி வரையான முடிவுகள்…

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் – 2021

திமுக -128 இடங்களிலும்,
அதிமுக – 89 இடங்களிலும்,
மநீம – 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.