இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் 

Date:

இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக அலெய்னா பி டெப்லிட்ஸ் பணியாற்றி வரும் நிலையில், இவருக்கு பதிலாகவே ஜூலி ஜியோ சுன் என்பவரை நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த நியமனம் எப்போது நடைமுறைக்கு வரும் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை, 09 நாடுகளுக்கான தனது தூதுவர்களை அமெரிக்கா மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...